புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 11:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
39 Posts - 37%
heezulia
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
36 Posts - 34%
Dr.S.Soundarapandian
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
17 Posts - 16%
Rathinavelu
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
1 Post - 1%
mruthun
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
111 Posts - 45%
ayyasamy ram
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
84 Posts - 34%
Dr.S.Soundarapandian
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
2 Posts - 1%
manikavi
மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_m10மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க!

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 14, 2018 11:35 am

மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Vijayakanth-1-1-1-1-1-1

மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Tnpsc-5-1-1-1-1-1-1-1-1

மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Tnpsc-2-1-1-1-1-1-1-1-1-1

மன்னிப்பு உருது மொழிச் சொல்லாமே!

நன்றி-இணையம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 14, 2018 8:56 pm

மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க! Xfb-1518596632.jpg.pagespeed.ic.7dYCpArvcM

மன்றிப்பு > மன்னிப்பு என திரிந்திருக்கிறது. மன்றுதல் = மன்றித்தல் = மன்னித்தல்; மன்றிப்பு = மன்னிப்பு.
.............
மாஃப் என்பது மலையாளத்தில் மாப்பு (மன்னிப்பு )என்ற சொல்லிலிருந்து மருவியது.
...................................

ஆர்.வி.பதி எழுதிய, 'உலகம் போற்றும் தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: தமிழறிஞர் ஒருவர், தெருவில் சென்று கொண்டிருந்தார். சைக்கிளில் வந்த ஒருவன், கவனிக்காமல் அவர் மீது மோதி விட்டான். அதனால், 'ஐயா.. மன்னித்துக் கொள்ளுங்கள்; தெரியாமல் மோதி விட்டேன்...' என்றான்.

இதைக் கேட்ட தமிழறிஞர், கோபமாக, 'மன்னிப்பு என்பது உருது சொல்; பொறுத்துக் கொள்ளுங்கள் என்பதே சரி...' என்றார்.

மோதியவனும் அவ்வாறே கூறி, போய் விட்டான். அந்த தமிழறிஞர், தேவநேய பாவாணர்!

திருக்குறளில் பொறையுடைமை.
இப்படி பல கருத்துக்கள் இணையத்தில்  வைக்கப்படுகின்றன..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 15, 2018 5:40 pm

பொருள்
(பெ) - மன்னிப்பு

குற்றத்தைப் பொறுக்கை; மாப்பு, பொறுதி
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)

pardon, forgiveness, exemption
apology
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)

செய்த தவறுக்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் (I ask your forgiveness for the wrong I have committed)
பாவ மன்னிப்பு (pardon for the sin)
(இலக்கியப் பயன்பாடு)

நான் பெரிய குற்றவாளி. நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பே இல்லை - பொன்னியின் செல்வன், கல்கி (I am the culprit; There is no forgiveness for the crime I committed)
{ஆதாரங்கள்} --->

DDSA பதிப்பு
வின்சுலோ மன்னிப்பு-ங்கிறது தமிழ் சொல் கிடையாது
இப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 06:13 மணிக்குத் திருத்தப்பட்டது.

நன்றி விக்கிப்பீடியா

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 15, 2018 5:44 pm

மன்னிக்கவும் ......பழமை தொட்டு பழக்கத்தில் உள்ளது.
தமிழின் அங்கமாகிவிட்டது.
தமிழ் இல்லாத உருது,ஆங்கில ,போர்ச்சுகீசிய சொற்கள்
புழக்கத்தில் உள்ளது போல் இதையும் பாவிக்கவேண்டியதுதான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக