Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
5 posters
Page 1 of 1
மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
நட்சத்திர தம்பதிகளான பார்த்திபனும், சீதாவும் பல வருடங்களுக்கு
முன்பு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இவர்கள் மகள்
கீர்த்தனாவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது.
கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்
குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர்.
தற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக
பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படம் டைரக்டு செய்ய
திட்டமிட்டு உள்ளார். இவருக்கும் பிரபல சினிமா எடிட்டர்
ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய்க்கும் காதல் மலர்ந்தது. திருமணம்
செய்து கொள்ள திட்டமிட்டனர்.
இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம்
தெரிவித்து விட்டனர். திருமணத்தில் நடிகை சீதா கலந்து கொள்வார்
என்று பார்த்திபன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கீர்த்தனா-அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம்
சென்னையில் நடந்தது. இதில் நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும்
கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் ப
ங்கேற்றார்கள்.
கீர்த்தனா-அக்ஷய் திருமணம் அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில்
நடக்கிறது.
-
------------------------------
மாலைமலர்
Re: மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்
குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர்.
இயற்கையான நடிப்பை காணமுடிந்தது அதில்.
இனிய இல்லற வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
சிறு குழந்தையாக இருந்தவர் இவருக்கு திருமணம் என்று படிக்கும் போது தான் நமக்கும் வயசு ஆகிக்கொண்டிருக்கிறது என்று தெரிகிறது
Re: மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
மேற்கோள் செய்த பதிவு: 1259600ராஜா wrote:சிறு குழந்தையாக இருந்தவர் இவருக்கு திருமணம் என்று படிக்கும் போது தான் நமக்கும் வயசு ஆகிக்கொண்டிருக்கிறது என்று தெரிகிறது
அப்போ நான் இத படிக்கல
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
மேற்கோள் செய்த பதிவு: 1259717SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1259600ராஜா wrote:சிறு குழந்தையாக இருந்தவர் இவருக்கு திருமணம் என்று படிக்கும் போது தான் நமக்கும் வயசு ஆகிக்கொண்டிருக்கிறது என்று தெரிகிறது
அப்போ நான் இத படிக்கல
மார்கண்டேயனாக ஆசையோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
மேற்கோள் செய்த பதிவு: 1259722T.N.Balasubramanian wrote:
மார்கண்டேயனாக ஆசையோ?
ரமணியன்
அப்படி வெளிப்படையா சொல்ல முடியாது
ஒரு ஊகமா சொல்லலாம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
வயசானா கண்பார்வை மங்கலா தெரியும் SK அதுனால படிக்க முடியாம இருக்கலாம்SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1259600ராஜா wrote:சிறு குழந்தையாக இருந்தவர் இவருக்கு திருமணம் என்று படிக்கும் போது தான் நமக்கும் வயசு ஆகிக்கொண்டிருக்கிறது என்று தெரிகிறது
அப்போ நான் இத படிக்கல
Re: மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
மேற்கோள் செய்த பதிவு: 1259748ராஜா wrote:வயசானா கண்பார்வை மங்கலா தெரியும் SK அதுனால படிக்க முடியாம இருக்கலாம்SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1259600ராஜா wrote:சிறு குழந்தையாக இருந்தவர் இவருக்கு திருமணம் என்று படிக்கும் போது தான் நமக்கும் வயசு ஆகிக்கொண்டிருக்கிறது என்று தெரிகிறது
அப்போ நான் இத படிக்கல
SK இளைஞர்தானே.! கேட்ராக்ட் இருந்தாலும் கண் பார்வை மங்கலாக இருக்கும்.!
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sat Feb 17, 2018 8:33 pm; edited 3 times in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
மேற்கோள் செய்த பதிவு: 1259532T.N.Balasubramanian wrote:கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்
குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர்.
இயற்கையான நடிப்பை காணமுடிந்தது அதில்.
இனிய இல்லற வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.
ரமணியன்
மகள் நிச்சயதார்த்தம் கட்டாயம்
அம்மா ஆசீர்வாதம் வேண்டும்.
கீதா வந்தது மகளுக்கு மகிழ்ச்சி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» டி.வி., நடிகரை மணந்தார் நடிகை சீதா
» டி.வி., நடிகரை மணந்தார் நடிகை சீதா
» துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம்: நடிகை சீதா
» அம்மா வேடத்தில் சீதா
» நடிகை ரதா மகள் திரைக்கு வருகிறார்
» டி.வி., நடிகரை மணந்தார் நடிகை சீதா
» துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம்: நடிகை சீதா
» அம்மா வேடத்தில் சீதா
» நடிகை ரதா மகள் திரைக்கு வருகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|