ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா

3 posters

Go down

ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா Empty ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா

Post by ayyasamy ram Tue Feb 13, 2018 10:46 am


ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா 13cbrkkadiyogi
கோவை ஈஷா யோகா மையத்தில் 24-வது மகா சிவராத்திரி விழா
இன்று (பிப்.13) மாலை 112 அடி உயர ஆதியோகி சிலை முன்பு
நடைபெறுகிறது. யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்
சிறப்புரையாற்றுகிறார்.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தியானம், மகா மந்திர
உச்சாடனை, இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை,
மாலை 6 மணி முதல் பிப். 14-ம் தேதி காலை வரை நடைபெற உள்ளன.

புகழ்பெற்ற பாடகர் சோனு நிகம், தலெர் மெஹந்தி,
மோஹித் சவுஹான், சியன் ரொனால்டோ, சந்தோஷ் ஷெட்டி
குழுவினர், மணிப்பூர் ட்ரம்மர்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும்,
சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவினரின் நிகழ்ச்சிகளும் நடைபெற
உள்ளன.ஆதியோகிக்கு மகா ஆரத்தி அர்ப்பணிப்பு நடனமும்
நடைபெறு கிறது.

கடந்த ஆண்டு மகா சிவராத்திரியின்போது 112 அடி உயர ஆதியோகி
சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அப்போது ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சம் கொண்ட மாலை ஆதியோகி
சிலைக்கு அணிவிக்கப்பட்டது. அந்த மாலையில் உள்ள ருத்ராட்ச
மணிகள் அனைத்தும், விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட
உள்ளன.

விழாவையொட்டி, லிங்கபைரவி தேவியின் உற்சவ மூர்த்தி ஊர்வலம்,
யோகேஷ்வர லிங்க தரிசனம், மகா யோக யக்ஞம் உள்ளிட்ட
நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதில், இந்தியா மட்டுமின்றி,
வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் பங்கேற்கின்றனர் எ
ன்று ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.
-
----------------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா Empty Re: ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 13, 2018 12:07 pm

உண்மையில் அங்கு சிவராத்திரி இரவை கழிப்பது ஒரு அருமையான அனுபவம்
அதை அனுபவித்தால் தான் தெரியம்.
ஒரு பரவச நிலை நம்மையே- நமக்குள் இருக்கும்
ஒரு தன்மையை உணரச் செய்யும் அற்புத நிலை.
அந்த அனுபவம் என்னுள் அங்கு அந்த மகாசிவராத்திரி
கிடைத்தது.
ஒரு அற்புத அனுபவம் முயற்சித்து பாருங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா Empty Re: ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா

Post by SK Tue Feb 13, 2018 12:15 pm

இந்த இடத்தில அழிக்கப்பட்ட இயற்கை வளங்களை பற்றி கூறுகிறார்கள் யாருக்காவது தெரிந்தால் பதிவேற்றுங்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா Empty Re: ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 13, 2018 12:34 pm

SK wrote:இந்த இடத்தில அழிக்கப்பட்ட இயற்கை வளங்களை பற்றி கூறுகிறார்கள் யாருக்காவது தெரிந்தால் பதிவேற்றுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1259483
அந்த இடத்திற்கு போய் இருக்கிறீர்களா?
நான் அங்கே இருந்து யோக அனுபவம்
பெற்றுள்ளேன்.
அங்கு இயற்க்கை சூழ்நிலையில் ஒரு சின்ன செடிக்கு கூட மாரியாதை
செலுத்தி போற்றி காக்க படுகிறது.
அங்கு உள்ள மரம் மற்றும் செடிகொடிகள் இயற்க்கையின்
அற்புதம்.
அங்கு எந்த காடுகளும் அழிப்படவில்லை
நிறைய உருவாக்கப்பட்டு போற்றி பாதுகாக்கப் படுகிறது.
நீங்கள் போய் பாருங்கள்.
எந்த ஒரு விசயத்திற்கும் எதிரிகள்- எதிர்ப்பவர்கள்
இல்லாமல் இல்லை. எனக்கு நல்லது என்ற ஒரு விசயம்
உங்களுக்கு முற்றும் பிடிக்காது போகலாம் அதற்காக
அது முற்றிலும் தவறாகா!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா Empty Re: ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 21-ந்தேதி தொடங்குகிறது: ‘ஈ‌ஷா’ யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா; சிறப்பு பஸ் வசதிகளுக்கு ஏற்பாடு
» அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா
» பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி
» நாளை மகா சிவராத்திரி: குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம்
» கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum