ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
heezulia
இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Poll_c10இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Poll_m10இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

+2
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 13, 2018 10:32 am

இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்புச் சமீபத்தில் ராஜஸ்தானில் நடத்திய முக்கியமான ஆய்வில் நாட்டின் வர்த்தக நிலையை முழுமையாக மாற்றும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆம், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் இறக்குமதியின் வாயிலாகவே வருகிறது. இதனைத் தீர்க்கும் வகையில் சுமார் 11.48 கோடி டன் தங்க படிமம் ராஜஸ்தான் பகுதியில் கண்டுப்படிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. 8r9ZnwQuQvKsUt9UgHYg+f87804f2c3ad0baf93ffd1b71f054856

Third party image reference
ராஜஸ்தான் இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய இந்த ஆய்வின் படி 11.48 கோடி டன் தங்கம் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களான பனஸ்வாரா மற்றும் உதய்பூர் பகுதியில் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது.
Vrs news
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 13, 2018 10:36 am

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. HoeFDn7DSWaNSIJoTLAw+b4f315d14494fcb9da29a3542347c474
Third party image reference
தங்கம் இந்தத் தங்க படிமம் பூமிக்கு அடியில் சுமார் 300 அடி தூரத்தில் உள்ளதாக இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பின் தலைவர் குடும்ப ராவ் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
[size=31]இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. TVCENazOQCyEks54eYNq+9d612f7fd0cbc7ea991f3d338316e174
[/size]

Third party image reference
தேடல் இந்த ஆய்வு செம்பு மற்றும் தங்க படிவத்திற்காக நடத்தப்பட்ட நிலையில் வெற்றிக்கிடைத்தது மட்டும் அல்லாமல் பிற தாதுகளும் கிடைத்துள்ளது. மேலும் ஆய்வுகள் சிக்கார் மாநிலத்தின் நீம் கா தானா பகுதியில் நடந்துகொண்டு இருப்பதாக ராவ் தெரிவித்தார்.
[size=31]இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. HlPNErKET0KOxJwKNM7I+83c5d6c06a44bd8d00ca0b910bc55683
[/size]

Third party image reference
பிற தாதுகள் தங்கம் மற்றும் செம்பு ஆகியவற்றைத் தாண்டி துத்தநாகம் (zinc) மற்றும் ஈயம் ஆகிய தாதுகளின் படிமமும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது. இதில் ஈயம் மட்டும் சுமார் 350 மில்லியன் டன் அளவிலான படிமம் கிடைத்துள்ளது.

[size=31]இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. M8wvMLtQnWFMAi1V1x0t+8fb07b0a8ddb86c2a652541ca1ce0f82
[/size]
Third party image reference
செம்பு இந்த ஆய்வின் மூலம் ராஜஸ்தானில் மட்டும் சுமார் 80 மில்லியன் டன் அளவிலான செம்பு படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 13, 2018 10:44 am

பூமிக்கடியில் 11.48 கோடி டன் தங்கம்! - ராஜஸ்தானுக்கு அடித்தது ஜாக்பாட்
விகடன் 13 Feb. 2018 08:52
 Vikatan
Followers 73227
Following
 
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், பன்ஸ்வாரா பகுதியில், பூமிக்கடியில் சுமார் 11.48 கோடி டன் தங்கம் இருப்பதை இந்தியப் புவியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

[size=31]இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Nx4ZcROSFK4MtpeZtNkM+b8195846216abb30d172a5d5bac706bf
[/size]
இதுகுறித்து இந்தியப் புவியியல் மையத்தின் இயக்குநர் குட்டும்பா ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதை உறுதிசெய்துள்ளோம். சுமார் 300 அடி ஆழத்தில் தங்கம் இருப்பதாகத் தெரிகிறது. அப்பகுதிகளில் புதைந்து கிடக்கும் தங்கத்தின் அளவு 11.48 கோடி டன் எடை இருக்கும். தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் மற்ற பகுதிகளிலும் சுரங்கப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

தங்கம் மட்டுமன்றி செம்பும் இருப்பதற்கான சுவடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. சிக்கர் மாவட்டத்தில் உள்ள நீம்கா தானா பகுதியிலும் சுரங்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஜெய்ப்பூரில் ஈயம், துத்தநாகம் ஆகிய கனிமங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ராஜஸ்தானில் இதுவரை, 80 மில்லியன் டன் செம்பு இருப்பதையும் உறுதிசெய்துள்ளோம்' என்றார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 13, 2018 10:51 am

[size=12]ராஜஸ்தானில் பூமிக்கு அடியில் 11 கோடி டன் தங்கம்: வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி
இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. GgWqNM3SSrqLhLcDJgvM+TH10INDIA-GOLD
Published : [size=12] 12 Feb 2018  13:25 IST
Updated :  12 Feb 2018  13:25 IST

ராஜஸ்தான் மாநிலம் உதய்பர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 11 கோடி டன் தங்கம் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்களும், புவியியல் வல்லுநர்களும் உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து ஜெய்ப்பூரில் இந்திய புவியியல் மையத்தின் இயக்குநர் என் குடும்பா ராவ் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளோம். ஏறக்குறைய 11.48 கோடி டன் எடை இருக்கும்.
தற்போது நடந்துவரும் சுரங்கப் பணியில் செம்பு, தங்கம் ஆகியன அந்த பகுதிகளில் கிடைத்து வருகிறது. மேலும், சிக்கர் மாவட்டத்தில் நீம் கா தானா பகுதியிலும் இதுபோல் தங்கம், செம்பு உள்ளிட்ட உலோக தாதுக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அங்கும் அகழ்வாராய்வு, சுரங்கப் பணிகள் நடந்து வருகின்றன.
இது தவிர்த்து ஜெய்ப்பூரில் நடந்து வரும் அகழ்வாராய்வுப் பணியில் தங்கம், செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவை கிடைக்கும் எனத் தெரிகிறது.
ராஜ்பூரா, தரிபா சுரங்கத்தில் ஆய்வாளர்கள் கணிப்பின்படி, 35லட்சம் டன் ஈயம், துத்தநாகம் பொதிந்து கிடைக்கிறது. மேலும், பில்வாரா பகுதியில் 8 கோடி டன் செம்பு இருப்பதையும் உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்
நன்றி
தி  இந்து 
[/size][/size]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by T.N.Balasubramanian Tue Feb 13, 2018 11:21 am

தங்கமான செய்தி அய்யா.

அரசியல்வாதிகளின் வீட்டில் என்று நினைத்தேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 13, 2018 11:36 am

T.N.Balasubramanian wrote:தங்கமான செய்தி அய்யா.

அரசியல்வாதிகளின் வீட்டில் என்று நினைத்தேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259467
எல்லா அரசியல்வாதிகள் வீட்டில் தேடினால் இதை விட அதிகமாக கூட கிடைக்கலாம்
நீங்கள் வழி காட்டி விட்டீர்கள்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by SK Tue Feb 13, 2018 11:37 am

நல்ல செய்தி

சூப்பருங்க சூப்பருங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 13, 2018 11:52 am

SK wrote:நல்ல செய்தி

சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1259471
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by ayyasamy ram Tue Feb 13, 2018 12:11 pm

விகடன் பத்திரிகையில் செய்தி வந்தால் அதில் நிஜம் இருக்கும்
என்பதெல்லாம் பழைய கதை
-
பத்திரிகை விற்பனைக்கு அங்கே இங்கே கேட்ட செய்திகளை
கோர்வையாக்கி கட்டுரை வடிவில் தற்போது தந்து விடுகிறார்கள்
-
இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருக்கிறது என்றால் அது குறித்து
பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, அதற்கான நடவடிக்கை
என்ன என்பது குறித்து அலசி இருக்க வேண்டாமா...?!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82756
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by T.N.Balasubramanian Tue Feb 13, 2018 12:58 pm

ayyasami ram wrote:விகடன் பத்திரிகையில் செய்தி வந்தால் அதில் நிஜம் இருக்கும்
என்பதெல்லாம் பழைய கதை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
விகடன் டன் கணக்கில் பரபரப்பான .செய்திகளை
வெளியிட்டு பணவசூலை பெருக்கும் உத்தி கையாளுகிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா.. Empty Re: இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum