Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் ; அமைச்சர் தகவல்
5 posters
Page 1 of 1
தமிழக அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் ; அமைச்சர் தகவல்
சென்னை:
அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிப்போருக்கு வழங்கப்படும்
சீருடை போல 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புக்கு வரை
படிக்கும் மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என்று
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2016-2017ம்
ஆண்டுக்கான சிறந்த தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு சுழல்
கேடயம் வழங்குதல், விடுமுறையே எடுக்காமல் 100 சதவீதம்
வருகை தந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நேற்று ந
டந்தது.
இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் கலந்து கொண்டு 96 பள்ளிகளுக்கு கேடயம்,
51 ஆசிரியர்களுக்கு சான்றிதழும் வழங்கினார். அப்போது அவர்
பேசியதாவது:
பிளஸ் 2 முடித்த பிறகு வேலை வாய்ப்பு உறுதி செய்யும் வகையில்
பாடத்திட்டமும் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், பள்ளி
மாணவர்களுக்கான சீருடையில் மாற்றங்களை கொண்டு வர
உள்ளோம். ஏற்கெனவே 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு இலவச
சீருடை வழங்கப்படுகிறது.
அதற்கான துணி கோஆப்டெக்ஸ் மூலம் பெறப்படுகிறது.
இந்நிலையில் 9,10ம் வகுப்புக்கும், பிளஸ் 1 , பிளஸ் 2
வகுப்புகளுக்கும் இரண்டு நிறத்தில் சீருடை வழங்கப்படும்.
இந்த சீருடைக்கான துணி, தனியார் நிறுவனங்களில் இருந்து
பெறப்படும். அப்படி பெறும் போது 20 முதல் 30 சதவீதம் தள்ளு
படியில் பெறலாம்.
மொத்தமாக பார்க்கும் போது 1 முதல்5, 6 முதல் 8, 9,10ம் வகுப்புகள்,
பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகள் என்று நான்கு பிரிவுகளாக சீருடைகள்
பிரிக்கப்பட்டு, நான்கு நிறத்தில் வழங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
-
துணி தைக்க பணம்:
அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தற்போது
உயர்வகுப்புகளுக்கு என்று இரண்டு சீருடை வழங்கப்பட உள்ளது.
குறைந்த செலவில் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
1 முதல் 8ம் வகுப்புவரை உள்ள சீருடையில் முன்பு இ ருந்த
நிறத்தில் ஒன்றும், மஞ்சள் நிறத்தில் ஒரு சீருடையும்
வழங்கப்படும். சீருடை தைப்பதில் அளவு வேறுபாடு
உள்ளதால், அடுத்த ஆண்டு முதல் ரொக்கமாக கொடுப்பது
குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.
-
-------------------------------------------
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழக அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் ; அமைச்சர் தகவல்
இந்த திட்டத்திலாவது ஊழல் இல்லாமல் இருக்குமா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தமிழக அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் ; அமைச்சர் தகவல்
எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமோ அனைத்தையும் செய்கிறார்கள் இந்த மீதங்கள்
Re: தமிழக அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் ; அமைச்சர் தகவல்
மாற்றங்கள் என்னால் கொண்டு வரப்பட்டது என பிற்காலத்தில் சொல்லிக்கொள்ள உதவும் ......
பிற்காலத்தில் நல்ல மாற்றங்கள் என புகழப்பட்டால் !
ரமணியன்
பிற்காலத்தில் நல்ல மாற்றங்கள் என புகழப்பட்டால் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
» அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» பள்ளிகளில் ட்ரைமஸ்டர் தேர்வு முறை : தமிழக அரசு அறிவிப்பு
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum