புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும்
Page 1 of 1 •
- GuestGuest
தலைகீழாக விழும் கோபுர நிழல் பற்றிய பழ.முத்துராமலிங்கம் ஐயாவின்பதிவைப் படித்ததும்,நன்றி ஐயா. இந்தப் பதிவின் மூலம் சிலவற்றை அறிந்து கொண்டேன்.
அதுபற்றிய உண்மை அறிய இணையத்தில் தேடிய போது கிடைத்த சில தகவல்களையும்,பழமையான கட்டிடக் கலையில் சில ஆச்சரிய மிக்க தொழில்நுட்ப ஆய்வுகளையும் காண முடிந்தது.
அந்தக் கோபுர நிழல் தலைகீழாக தெரிவதற்குக் காரணம் camera obscura effect என்பதுதான்.
நிழல் வரும் திசையில் இருக்கும் துளையை மூடிய போது நிழல் தலைகீழாக தெரியவில்லை. கிழக்கு நோக்கி கோபுரம் இருப்பதால் காலையில்
நிழல் விழாமல், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை மாலை சூரிய ஒளி பட்டு நிழல் தெரிவதும்,சில சமயம் சூரிய ஒளியைப் பொறுத்து தங்க நிறத்தில் தெரிவதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்து கொண்டார்கள். துளையின் ஊடாக கோபுரத்தை பார்த்தால் 160 அடி உயரமான கோபுரம் அப்படியே நேராக காட்சி தருவதையும் கண்டார்கள்.
1400 ஆண்டுகளுக்கு முன்பான கம்பி விருபாட்சகர் கோவில் இரகசியம் இதுதான்.அத்துடன் கட்டிடக் கலைக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது..படையெடுப்பின் பொது ஏற்பட்ட துளையாக இருக்க வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது.
ஒளி நேர்கோட்டில் பயணிக்கிறது என்பதை விளக்க உதவும் இந்த ஊசிதுளை காமரா (Pin hole camera) ஒரு ஒளிபுகாப் பெட்டியாகும். அதன் ஒரு பக்கத்தில் உள்ள ஒரு துளை ஊடாக ஒளி நேர் கோட்டில் செல்வதால், பெட்டியின் உட்பகுதியில் உருவம் தலைகீழாக தெரிகிறது.இதை camera obscura எபெக்ட் என்பார்கள்.பள்ளியில் சிறுவயதில் நாம் படித்தது தான்.
நன்றி- வரலாற்று ஆய்வாளர் பிரவீன் மோகன், இணையம்.

இந்தத் துளையோ,தலைகீழ் நிழலோ கட்டிடக் கலையுடன் அல்லது அதிசயத்துடன் தொடர்பில்லை என்றாலும்,பழைய கட்டிடக் கலை மிகுந்த ஆச்சரியத்தையும் அறிவியல் அதிசயத்தையும்,நவீன அறிவியலாலும் விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதையும் காண முடிகிறது.
அதே கம்பியில் (Hampi) உள்ள கோயில்கள்,தஞ்சை கோயில்,மகாபலிபுரம் போன்ற இடங்களில் உள்ள கோபுரம்-விமானம்,கட்டிடங்களில் சிறிய துளைகளைகளை அவதானித்தார்கள் ஆய்வாளர்கள்.அவை எதற்காக?
கிரணயிட் கற்களில் துளை ஏற்படுத்த இன்று டயமண்ட் கருவிகள் இருந்தாலும்,அன்று இப்படியான சில மி.மீ. முதல் பெரிய துளைகளை எப்படி உருவாக்கினார்கள்? கோபுரத்தை சுற்றி இந்த துளைகள் அடுக்காக மேலே உள்ள சுற்றுக் கற்களில் பெரிய துளைகளும், கீழே வர வர ஒவ்வொரு சுற்றிலும் துவாரத்தின் அளவு குறைந்து மி.மீ.அளவுக்கு போகிறது. மேலே உள்ள துளைகளின் மேல் நீரை ஊற்றிய போது கீழே உள்ள துளைகளின் வழியாக நீர் பரவிவருவதைக் கண்டார்கள்.
எப்படி சிறிய துளைகளை கிரனைட் கற்களில் போட்டார்கள் என்பதற்கு அன்றைய தொழி நுட்பத்தையும்,ஏன் போட்டார்கள் என்ற கேள்விகளுக்கு ஊகத்தின் அடிப்படையிலும் பதில் தருகிறார்கள்.
கி.மு.1300 களில் எகிப்தில் இப்படியான துளைகளை உருவாக்கியதாக கண்டு பிடித்துள்ளார்கள்.அக்கால தொழில் நுட்பம்-கடைசல் இயந்திரம் - Lathe Machine- தொல்பொருள் ஆய்வில் எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டது.அது போல், கம்பி பகுதியிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மிகப் பழைமையான கோயில் கோபுரங்கள்,கட்டிடங்களில் இப்படியான துளைகள் இருக்கின்றன.இப்போது இரும்பு போன்ற கடினப் பொருள்களை பயன்படுத்தி கருவிகளை உருவாக்குகின்றனர். அப்போது கற்களை மட்டுமே பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தார்கள்.
தற்கால ஜெட் விமானம்/ராக்கெட்டுகளில் இப்படியான துளைகள்(propelling nozzle / Exhaust nozzle) பக்கங்களில் இருக்கின்றன.இதை சுட்டிக் காட்டும் ஆய்வாளர்கள், நெருப்பு,கடுமையான சத்தங்கள் போன்றவற்றால் அழிவடையாமலும்,கோபுரத்தின் சமனிலையை காக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதனால் தான் தாக்குதல்கள்,இயற்கை சீற்றங்களில் இருந்து உயர்ந்த கோபுரங்களை பாதுகாக்க முடிகிறது.அவை அழகுக்காக உருவாக்கப்பட்டவை என்பதை முற்றிலும் மறுக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதே முறையில் தான் ராக்கெட்டுகளின் சமனிலை-balance- காக்கவும் நேராக செல்லவும்,திசைகளை திருப்பவும் முடிகிறது.
சில சமயங்களில் நம்பிக்கை என்ற திரை நம் கண்களை மறைத்து விடுவதால்,பல உண்மைகளை நாம் கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது. கட்டிடக் கலை அன்றைய தொழில் நுட்பம் அறிவியல் போன்றவற்றை அதிசயம்,அமானுஸ்யம் என்பவற்றுக்குள் அடக்கி விடாமல் உண்மைகளை கண்டறிவதே மேலானதாகும்.
தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.நானும் தெரிந்து கொள்வேன்.

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீங்கள் எப்படி இதற்கான விளக்கத்தை அலசி ஆராய்ந்து அற்புத அறிவியல் சிந்தனை.
நன்றி
மூர்த்தி
நன்றி
மூர்த்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காரணமில்லாது எதுவும் நடைபெறாது.
கலை நுணுக்கம் போற்றப்படவேண்டியதே.
ரமணியன்
கலை நுணுக்கம் போற்றப்படவேண்டியதே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி மூர்த்தி !
எதையும் அறிவியல் கண்கொண்டு ஆராய்வது படித்தவர்களுக்கு அழகு .
எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது மூடர்கள் இயல்பு .
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .
என்பது ஐயனின் வாக்கு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1