ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Poll_c10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Poll_m10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Poll_c10 
heezulia
பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Poll_c10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Poll_m10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Poll_c10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Poll_m10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Empty பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 6:02 pm

First topic message reminder :

Chennai:
இரவு அழகு. இரவில் மதுரை பேரழகு. பகல்போலவே இரவிலும் பரபரப்பாகவே இயங்கும் இந்தத் தூங்கா நகரின் பரபர இரவைக் காண லந்தாகக் கிளம்பினோம். டிராஃபிக் நெருக்கடி, அலுவலக பரபரப்பு, கலர்ஃபுல் கல்லூரிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் எனப் பகலில் இயங்கும் மதுரைக்கு பல ஃபேன்டஸி முகங்கள் எனில், இரவில் இயங்கும் மதுரையை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். ரம்மியம்! பகல் நேரத்தை ஓய்வுக்காகவும், இரவினை உழைப்புக்காகவும் அர்ப்பணித்திருக்கும் இந்த முகங்களின் வாழ்க்கைமுறையே வித்தியாசமானது. இவர்களின் உழைப்பு அந்த இரவிலும் அவ்வளவு 'பிரகாசமாக' இருந்தது.


[You must be registered and logged in to see this image.]

சிம்மக்கல்லில் பழ மார்க்கெட், மாட்டுத்தாவணி காய்கறி, பூ மார்க்கெட், பரவை காய்கறி மார்க்கெட், தெற்கு வாசல் மீன் மார்க்கெட் என ஒவ்வோர் இடமாகச் சென்று அவர்களின் தொழில், வாழ்க்கைமுறையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஒரு டவுட். பகலில் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பசிக்கிறதே, இரவில் இவ்வளவு நேரம் உழைக்கும் இவர்களுக்குப் பசித்தால் என்ன செய்வார்கள்...? யோசித்துக் கொண்டிருக்கும்போதே பசிக்கத் தொடங்கியது. `லைட்டா பசிக்குற மாதிரி இருக்குல' என நண்பன் சொல்ல, வயிற்றுக்குள் ஓ.டி.பி மெசேஜ் ஒலித்து, பசியைக் கன்ஃபார்ம் செய்தது. `எங்க சாப்பிடலாம்...?’ என யோசித்துக்கொண்டிருக்கும்போதே `இந்நேரத்துல ஹோட்டல் கடை எல்லாம் மூடிருப்பாய்ங்க தம்பிகளா...' என குண்டைத் தூக்கிப் போட்டார் லோடுமேன் அண்ணன்.
`அண்ணே... இந்நேரத்துல பசிச்சா நீங்க சாப்பாட்டுக்கு என்னண்ணே பண்ணுவிங்க' என அவரிடமே சரணடைந்தோம்.
உற்சாகமான அவர், மதுரையின் இரவு நேர சிற்றுண்டிகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்ன சிற்றுண்டிகளின் லிஸ்டில் `பழசு கடை’ என்ற பெயர் எங்களை ஈர்த்தது. தனித்துவத்தின் மீது ஈர்ப்பு வருவது இயல்புதானே! அவர் சொன்ன மற்ற சிற்றுண்டிகளை ஏறக்கட்டிவிட்டு, ``பழசு கடைனா என்னண்ணே..?'’ என ஆர்வமானோம்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! - Page 2 Empty Re: பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 17, 2018 7:29 am

ராஜா wrote:அதிர்ச்சியாக உள்ளது , இவர்களின் சேவை தொடரவேண்டுமென்றும் மனது வேண்டுகிறது
[You must be registered and logged in to see this link.]
அவர்கள் சேவை அசாதாரண ஒன்று
முதலில் இதை செய்ய மனது வேண்டும்.
நன்றி ராஜா அவர்களே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum