புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 10:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:24 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
90 Posts - 72%
heezulia
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
8 Posts - 2%
prajai
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_m10ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 14, 2018 1:12 pm

ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking 201803141006122462_1_stephen._L_styvpf
-

லண்டன்:

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி
ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல்,
கருந்துளை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது.

பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல்
விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும்,
விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி
தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.

இந்நிலையில், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இன்று அதிகாலை
காலமானார். அவருக்கு வயது 76.

லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்ததாக
அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
-
------------------------------------
மாலை மலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 14, 2018 1:28 pm

ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking S5hP8fUTECJqV3OE1dwg+Screenshot_2018-03-14-11-57-40
உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் 76வது வயதில் இன்று காலமானார். அவரின் இறப்பு செய்தியினை அவரின் குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீவன் ஹாகிங், இயற்பியல் உலகம் போற்றும் தன்னிகரற்ற நம்பிக்கை நாயகன்.
Flash news Tamil

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Mar 14, 2018 1:41 pm

ஆம்.. மிகவும் வருத்தமான செய்தி ... பல அதிர்ச்சியான அறிவியல் தகவல்களை கூறியவர் ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 14, 2018 2:05 pm

ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking IkgS67ESSFOPfytwiZQV+34951107

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 2:05 pm

பதிவு முழுமை பெற,
சிறு வாழ்க்கை குறிப்பு, உறவுகளின் பார்வைக்கு .

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) , ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக உள்ளார்.

இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளை (black holes) களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.

21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இத்த சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.[3] இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time)தமிழ் பெயர்ப்பு[4], The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந்நூல்கள் பலரையும் கவர்ந்தன. ஸ்டீபன் ஹாக்கிங் தமது பெயரைக் காப்புரிமை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி விக்கி
விக்கி செய்திகள் அவர் இருந்தபோது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 3:10 pm

பழ மு அவர்களே .
ஏற்கனவே a ram அவர்கள் இதே செய்தியை தினசரி செய்திகளின் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவுடன் உங்கள் பதிவு இணைக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்றவர்கள் பகுதி தக்க வைக்கப்பட்டுள்ளது..

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக