ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்!

2 posters

Go down

ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்! Empty ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 1:33 pm

ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்! R9xMZmzSSSnw7nnE9v7w+5a7fea98bbf80-IBCTAMIL
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டு, அங்கு மணிமண்டபம் கட்டுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு முன்னதாக, பிப்ரவரி 12-ந் தேதி ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் சபாநாயகர் ப.தனபாலால் திறந்து வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் இத்தகைய செயலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் திறப்பது கண்டனத்திற்குரியது. ஊழல் குற்றவாளியின் படத்தை திறக்க சபாநாயகருக்கு எவ்வித அதிகாரமும், உரிமையும் இல்லை. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பது அங்குள்ள தலைவர் படங்களின் மாண்பை குறைத்திடும். எனவே சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பை கைவிட வேண்டும் என சபாநாயகர் தனபாலுக்கு திமுக வேண்டுகோள் விடுக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், “பேய் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாஸ்திரம்” என்பதன் நடமாடும் நினைவுச்சின்னம் என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள் என, முதல்வர் தலைமையில் ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் படம் திறப்பது குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
நன்றி
ஐபிசி தமிழ் 
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்! Empty Re: ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 1:36 pm

[size=39]குற்றவாளி ஜெயலலிதா படத்தை பேரவையில் திறக்க கூடாது - விஜயகாந்த்![/size]

[size=33]குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை  பேரவையில் திறக்கக்கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.[/size]
ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்! 5a7fe5c597029-IBCTAMIL
[size=33]தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டு, அங்கு மணிமண்டபம் கட்டுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு முன்னதாக, பிப்ரவரி 12-ந் தேதி ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் சபாநாயகர் ப.தனபாலால் திறந்து வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.[/size]
[size=33]இந்நிலையில் இதுகுறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக சந்திக்க தயாராக உள்ளது என தெரிவித்ததோடு, ரஜினியும், கமலும் சினிமாவில் எனக்கு சீனியர். ஆனால் அரசியலில் எனக்கு ஜூனியர் எனவும் கூறியுள்ளார்.[/size]
[size=33]நன்றி[/size]
[size=33]ஐபிசி  தமிழ் [/size]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்! Empty Re: ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Post by M.Jagadeesan Sun Feb 11, 2018 3:22 pm

சிலரால் பதவி பெருமை அடைகிறது . சிலரால் பதவி சிறுமை அடைகிறது . ஜெயலலிதாவின் உருவப் படத்தை திறந்து வைக்க மோடி மறுத்துவிட்டார் என்பதே உண்மை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்! Empty Re: ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'வந்தேரிகள்': ஜெயலலிதா மீது ஸ்டாலின் கடும் தாக்கு
» கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்
» ‘தேசிய சின்னத்துக்கு அவமதிப்பு’ - நான்முகச் சிங்க உருவ அமைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
» சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
» ஜெயலலிதாவை திமுக மானபங்கப்படுத்தவில்லை! அது ட்ராமா! – 1989 சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum