ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மசாலா -பாவம், அந்த வெள்ளெலி!

2 posters

Go down

  உலக மசாலா -பாவம், அந்த வெள்ளெலி! Empty உலக மசாலா -பாவம், அந்த வெள்ளெலி!

Post by ayyasamy ram Sun 11 Feb 2018 - 9:06



பெலென் அல்டிகோசியா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு,
ஃப்ளோரிடாவில் உள்ள வீட்டுக்குச் செல்ல விமானப் பயணச்
சீட்டு வாங்கினார்.

அப்போதே தான் வளர்க்கும் வெள்ளெலியை விமானத்தில்
அழைத்துச் செல்லலாமா என்று கேட்டார். அதில் பிரச்சினை
ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஆனால் விமானத்தில் ஏறியதும் வெள்ளெலியை அனுமதிக்க
விமான ஊழியர்கள் மறுத்தனர். “நான் அனுமதி பெற்றுதான்
விமானத்துக்குள் அழைத்து வந்தேன். என் செல்லப்பிராணியின்
ஆரோக்கியம் குறித்து மருத்துவர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்.

அதனால் பிறருக்கு வெள்ளெலியால் ஆபத்து இல்லை என்றேன்.
எதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எங்காவது ஓரத்தில்
வைத்துக்கொள்கிறேன் என்றதையும் ஏற்கவில்லை.

கழிவறையில் வெள்ளெலியைப் போட்டு, கொன்றுவிடச்
சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். எனக்கும் வேறு வழி
தெரியவில்லை. என் செல்லப்பிராணியை எங்கோ தனியாக
விட்டுச் செல்வதற்குப் பதில், நானே கழிவறையில் போட்டு
விட்டு, 10 நிமிடங்கள் அழுது தீர்த்தேன்.

இந்த வலியைத் தாங்க முடியவில்லை. ஏற்கெனவே இரு முறை
நான் விமானத்தில் வெள்ளெலியை அழைத்து வந்திருக்கிறேன்.
இந்த முறை அவர்களிடம் அனுமதி பெற்றுதான் விமானத்தில்
ஏறினேன். அதனால் தவறு ஸ்பிரிட் விமான நிறுவனம் மீதுதான்.
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுத்திருக்கிறேன்”
என்கிறார் பெலேன்.

“வெள்ளெலிக்கு மாற்று ஏற்பாடு செய்யச் சொன்னோம்.
அடுத்த விமானத்தில் கூட பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாகக்
கூறினோம். ஆனால் அவசரமாக அவர் செல்ல வேண்டும்
என்பதால் இந்த விமானத்தில் ஏறிவிட்டார்.

சட்டதிட்டங்களின்படிதான் நாங்கள் நடந்துகொள்ள முடியும்”
என்கிறார் விமானத்தை ஊழியர்.

பாவம், அந்த வெள்ளெலி!
-
-----------------------------------
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  உலக மசாலா -பாவம், அந்த வெள்ளெலி! Empty Re: உலக மசாலா -பாவம், அந்த வெள்ளெலி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 11 Feb 2018 - 12:23

அந்த வெள்ளெலி  என்ன பாவம் செய்தது
அந்த. விமான பயணம்  அதன் உயிரை பரித்து
விட்டது,
நன்றி
ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum