புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_lcapஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_voting_barஉலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 11, 2018 7:34 am

உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு! 10chskomasalapic
-
பின்லாந்தில் உள்ள ஒரு தீவில் பெண்களுக்கு என்று
பிரத்யேகமான சுற்றுலா விடுதி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவைச்
சேர்ந்த கிறிஸ்டினா ரோத் இந்த விடுதியை
ஆரம்பித்திருக்கிறார். “ஆண்களின் தொந்தரவு இன்றி,
தனியாக சில நாட்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள்
விரும்புகிறார்கள்.

அவர்களுக்காகவே இந்த விடுதியை ஆரம்பிக்கும் எண்ணம்
வந்தது. இது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்கள்
சுதந்திரமாக இருப்பதற்கான விடுதி. ‘சூப்பர்ஷி’ தீவு
8.4 ஏக்கர் நிலப்பரப்புடையது. நான் இந்தப் பகுதியைச்
சேர்ந்த ஒருவரைக் காதலிக்கிறேன்.

அவர்தான் இந்தத் தீவு விலைக்கு வருவதாகச் சொன்னார்.
ஆரம்பத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. தீவைப் பார்த்தவுடன்
பிடித்துவிட்டது. உடனே விலைக்கு வாங்கினேன்.

விடுதி, ஸ்பா, சாகச விளையாட்டுகள், யோகா வகுப்புகள்
போன்றவற்றை உருவாக்கினேன். ஆரோக்கியமான
உணவுக்கும் ஏற்பாடு செய்தேன்.

‘பெண்கள் இங்கே வந்து தங்கினால் மனமும் உடலும் புத்துணர்ச்சி
பெறும். உங்களுக்காகவே ஆண்டு முழுவதும் சூப்பர்ஷி தீவு
காத்திருக்கும்’ என்று விளம்பரம் செய்தேன். தற்போது என்
தோழிகள், உறவினர்கள், தெரிந்தவர்களே வந்து செல்கிறார்கள்.
ஜூலை மாதம்முதல் முறையாக ஆரம்பிக்க இருக்கிறோம்”
என்கிறார் கிறிஸ்டினா ரோத்.

பால் பேதம் உடையணும்னு சொல்ற நேரத்தில் இது தேவையா!
-
-------------------------
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 11:44 am

பெண்களுக்கு என்று  உல்லாசத்தலம்
தனிமையில் இனிமையை அனுபவிக்கட்டும்
புத்துணர்ச்சி  பெற்று ரிலாக்ஸ்  பண்ணட்டும்
நன்றி
ஐயா

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 11, 2018 12:05 pm

இதில் என்ன வியப்பு இருக்கிறது. பெண்களுக்கு தனி விடுதி,டிஸ்கொ,பார்,மின்அஞ்சல்  என வந்து விட்டது. ஏன் சென்னையில் தனியான மது அருந்தும் இடம்-பார் இருக்கிறது இதை விடவா.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக