புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
44 Posts - 45%
heezulia
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
164 Posts - 41%

159 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 5:04 pm

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? WvgfZq2QbeFNrVUlE0PQ+7057f2c3ff9b1e510c6ae582018376e2
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? 0AgfIK0ORGOcZNEDF1Du+13560bb33f6f80a94a83e74a15dda78b
தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப்டவுன். இந்த நகரத்தில்தான் தண்ணீர் தீர்ந்து போகும் என்று கூறப்பட்டுள்ளது. உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் நகராகமாக கேப்டவுன் நகரம் உள்ளது. இதனால் அந்நகர மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
கேப்டவுன் நகரில் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. இதனால், நீர் மக்களின் தேவைக்கேற்ப அளந்தே திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
மழை பெய்யும் வரை, வீடுகள் - தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கார் சுத்தம் செய்தல், நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 80 லிட்டர் தண்ணீர் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் (பிப்ரவரி) 50 லிட்டராக குறைக்கப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், கேப்டவுன் மக்கள் பல வழிகளில் நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை குறித்து கேப்டவுன் நகர மக்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். கேப்டவுனில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாது, மக்களிடம் தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று அறுவுறுத்தப் போவதில்லை என்றும், அவர்களைக் கட்டாயப்படுத்த போகிறோம் கேப்டவுன் மேயர் அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்து போகும் என்றும் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதற்கு காரணம், மக்கள் தொகை அதிகரிப்பும், பருவநிலை மாற்றம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
News Fast-நன்றி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 10, 2018 11:38 am

நம் முந்திய தலைமுறை நம்மிடம் அழாகாக கொடுத்த இந்த உலகத்தை நாம் சீரழித்து விட்டோம்

இப்போது

நான் சிறுவனாக இருந்தபோது இப்படி இருந்தது இப்போ இப்படி இருக்கு என்று அங்கலாய்த்து கொள்கிறோம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 12:14 pm

SK wrote:நம் முந்திய தலைமுறை நம்மிடம் அழாகாக கொடுத்த இந்த உலகத்தை நாம் சீரழித்து விட்டோம்

இப்போது

நான் சிறுவனாக இருந்தபோது இப்படி இருந்தது இப்போ இப்படி இருக்கு என்று அங்கலாய்த்து கொள்கிறோம்

மேற்கோள் செய்த பதிவு: 1259135
இந்த தண்ணீர் பஞ்சம் இந்தியாவின் பல பகுதிகளில் தலைதூக்கி விட்டது
இன்னும் கொஞ்ச நாளில் இங்கும் இதே நிலை தொடரலாம் நாம்
முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நன்றி
நண்பா

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 10, 2018 11:37 pm

கடல் நீரை ஏன் சுத்தம் செய்ய முயற்சிப்பதில்லை? (Saline water: Desalination) தமிழ் நாட்டைப் பொறுத்த வரை  இலஞ்சம், ஊழல்,சிலை திறப்பு,நினைவு மண்டபங்கள் என் பல இலட்சம் கோடிகளை வீணடிக்கும் அரசு ,கையேந்துவதை  ஒரு புறமும் இன்னொரு புறம் கடல் நீர் சுத்திகரிப்பை செய்ய ஏன் முன்வருவதில்லை. அமெரிக்கா.இஸ்ரயேல் (இந்த நீரை விவசாயத்திற்கும் பாவிக்கிறார்கள்.),அரபு நாடுகள் என பல நாடுகளில் செயல்படுத்தும் திட்டத்தை சிறிய அளவிலாவது முயற்சிப்பது இல்லை ஏன்?

மிகச் சிறிய அளவில் கள்ளச் சாராயம் செய்வது போல் செய்யக் கூட முயற்சிப்பதில்லை.

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Desalination-solar-still

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Desalinationprocess

இது பல ஆண்டுகளாக அமெரிக்காவில் சிறிய முதல் பெரிய அளவிலான கடல் நீ சுத்திகரிப்பு ஆகும்.
நாளொன்றுக்கு 5000 முதல் 264,000 கலன்கள்   சுத்திகரிப்பு செய்யும் இயந்திரங்கள்.

இது  துவாலு தீவில் உள்ள சூரிய சக்தியைக் கொண்டு கடல் நீர்  சுத்திகரிப்பு.

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? 90C89A88-1BBD-4EBD-9E48AE5C9C9C6E6F

இதுதவிர உப்பளங்களில் இருந்து நீர் ஆவியாகாமல் சேகரிப்பது, காற்றில் உள்ள CO2  மூலம் கடல்  நீரை சுத்திகரிப்பது (கட்டர் நாட்டில்) இவையும் செயலில் உள்ளது.கடல் நீரையும் அதேசமயம் காற்றையும்  சுத்தப்படுத்த முடிவதாக சொல்கிறார்- Benyahia, a chemical engineer at Qatar University

நன்றி-scientificamerican,Ampac USA, The USGS Water Science School ,Qatar University

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 12:21 pm

மூர்த்தி உங்களின் ஒவ்வொரு
பதிவும் அறிவுபூரணமாக உள்ளது
நன்றி
மூர்த்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 11, 2018 12:45 pm

நீருடன் வாழலாம் நன்றாகவே
வழியா இல்லை உலகிலே?
சு சாமி கடல் நீரை சுத்திகரி சுத்திகரி என்கிறார்.
(உருப்படியாக அவர் ஆடிக்கொரு முறையோ
அமாவாசைக்கொரு முறையோ தான் கூறுவார்
)
செவிடன் காதில் ஊதிய சங்கு போலிருக்கிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக