புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
176 Posts - 40%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_lcapசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_voting_barசிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 9:32 pm

சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Kuberanjpg
-
மகா சிவராத்திரி மகிமைகளை சிவபெருமான், நந்திதேவரிடம்
சொல்ல, அவர் தேவர்களிடமும் முனிவர்களிடமும் தெரிவிக்க,
அதையடுத்து சிவராத்திரியன்று எல்லா தெய்வங்களும் விரதம்
மேற்கொண்டார்கள் எனச் சொல்கிறது சிவ புராணம்!

ஊழிக்காலத்தில் பிரளயம் ஏற்பட, உலகமே அழிந்தது.
மீண்டும் இந்த உலகம் இயங்கவேண்டும் என உமையவள் விரதம்
இருந்து, சிவனாரின் இடபாகத்தைப் பெற்றாள்.
அந்த நன்னாளே மகா சிவராத்திரித் திருநாள் என்கிறது
புராணம்.

மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம். மாசி மாதத்தில்,
தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி கூடுதல்
புண்ணியங்களையும் பலன்களையும் தரக்கூடியது என்று
போற்றுகின்றனர்.

இந்த முறை, மாசி மாதப் பிறப்பன்று, அதாவது
13.2.18 செவ்வாய்க்கிழமை அன்று, திரயோதசியும் அன்றைய
தினமே சதுர்த்தசியும் வருகிறது. அதாவது, பிரதோஷமும்
அன்றைக்குத்தான். மகா சிவராத்திரியும் அந்த நாளில்தான்!

அம்பிகைக்கு நவராத்திரி... ஈசனுக்கு ஒரு ராத்திரி...
அது சிவராத்திரி என்கிற சொலவடை உண்டு என்கிறார்கள்
ஆச்சார்யர்கள்.
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 9:33 pm

பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடி தேடிய கதை
தெரியும்தானே. அடியையும் தொடமுடியாமல், முடியையும்
தொடமுடியாமல் நொந்து போனார்கள் இரண்டுபேரும்.

அவ்வளவு பிரமாண்டமாக, நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக
விஸ்வரூப தரிசனம் தந்தார் சிவபெருமான்.
அதுவே மகாசிவராத்திரி என்றும் சொல்வார்கள்.

முருகக்கடவுள், எம தருமன், இந்திரன், சூரிய பகவான், சந்திரன்,
அக்னி, குபேரன் முதலானோர் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு,
தவமிருந்து பூஜைகள் செய்து, சிவனருளைப் பெற்றதாகச்
சொல்கிறது புராணம்!

மகா சிவராத்திரி நன்னாளில்தான், மகாவிஷ்ணு சிவபெருமானை
நோக்கி கடும் தவமிருந்தார். பிறகு அந்த தவத்தின் பலனாக,
சக்ராயுதத்தை வரமாகப் பெற்றார். மகாலட்சுமியை மனைவியாக
அடைந்தார்.

படைப்புக் கடவுளான பிரம்மா சிவனருளை வேண்டி தவமிருந்தார்.
சிவனாரின் அருளைப் பெற்றதுடன் கல்வியையும் ஞானத்தையும்
தந்தருளும் சரஸ்வதிதேவியைக் கரம் பற்றினார்!

மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு, தூக்கம் வராமல் அந்த மரத்தின்
இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தது. அப்படி கீழே
போடப்படும் இலைகள் வெறும் இலைகள் அல்ல. அது வில்வமரம்.
அந்தக் குரங்கு வில்வ இலைகளைத்தான் பறித்துப் பறித்துப்
போட்டது.

அந்த வில்வ இலைகளும் தரையில் விழவில்லை. மரத்தடியில் இருந்த
சிவலிங்கத் திருமேனியில் விழுந்தபடியே இருந்தது. விடிய விடிய...
தெரிந்தோ தெரியாமலோ சிவலிங்கத்துக்கு வில்வத்தால் அர்ச்சனை
செய்திருந்தது குரங்கு.

அதுமட்டுமா? அன்றைய நாள் சிவராத்திரி. இதில் குளிர்ந்து போன
சிவனார், அந்த குரங்குக்கு மோட்சம் அளித்தார். சிவராத்திரி விரத
பலன் கிடைக்கப் பெற்ற அந்தக் குரங்கு, முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப்
பிறக்க அருள்புரிந்தார் ஈசன்.

குரங்கு முகமும் மனித உடலும் கொண்டு, சோழச் சக்கரவர்த்தியாக
வாழ்ந்து, சிறந்த பக்திக்கு உதாரணமாகத் திகழ்ந்தார் முசுகுந்தச்
சக்கரவர்த்தி என்கிறது புராணம்!
-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 9:33 pm

ஆகவே, மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவபெருமானைத்
தரிசித்தால் சகல வளங்களும் அடையலாம். முக்தி பெறலாம்.
திரயோதசி அன்று ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, விரதம்
மேற்கொள்ளவேண்டும். முடியாதவர்கள், வயதானவர்கள், எளிமையான
உணவை எடுத்துக் கொள்ளலாம். திரவ உணவாகவும் எடுத்துக்
கொள்ளலாம்.

அடுத்து, சதுர்த்தசியில் விரதம் இருந்து, அன்றிரவு ஆலயங்களில்
நான்கு ஜாமங்களில் நான்கு கால பூஜைகள் சிவன் கோயில்களில்
விமரிசையாக நடைபெறும். அவற்றைக் கண் குளிரத் தரிசிக்கலாம்.

அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டு சிவபாராயணம் செய்யலாம்.
ருத்ரம் ஜபிக்கலாம்.

முக்கியமாக, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மகா புண்ணியம்
என்கின்றன சாஸ்திரங்கள்!

மகா சிவராத்திரி விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்து, தானங்கள்
செய்பவர்களுக்கு சிவ கடாட்சம் நிச்சயம்.

நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!
-
------------------------------------
நன்றி- தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 9:59 pm

சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! MAHASIVARATHIRI_POOJAI_17185
-
நன்றி-விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 10:29 am

ayyasamy ram wrote:சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! MAHASIVARATHIRI_POOJAI_17185
-
நன்றி-விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1259207
ஓம் நமசிவாய ஓம்  நமசிவாய
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக