புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_m10அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 7:21 pm


அடியார் சொல்வதை கேட்கும் தெய்வம்! E_1517553813

தென் பாண்டி நாட்டில், சேற்றுார் என்ற பகுதியை, குறுநில மன்னர்
ஒருவர் ஆண்டு வந்தார். இவர், அருகிலிருக்கும் தேவதானம் எனும்
ஊரில் கோவில் கொண்டுள்ள, நச்சாடை லிங்கர் - பெற்றநாயகி
எனும் தெய்வங்கள் மீது பேரன்பும், பக்தியும் கொண்டிருந்தார்.

அதன் வெளிப்பாடாக கோவிலின் முன்புறம், மண்டபம் ஒன்றை
கட்ட எண்ணினார். அதற்கேற்ப, அருகிலுள்ள மலை உச்சியில்
இருந்த பெரும் பாறை ஒன்று, அவர் கண்ணில் பட்டது.

ஆனால், அப்பாறையை எவ்வாறு கீழே கொண்டு வருவது என்று
தெரியவில்லை. அதனால், 'நம் அரசவைக்கு அவ்வப்போது வந்து
போகும் சங்கு புலவர், அம்பாளின் அருளைப் பெற்றவராச்சே...
அவரால் இக்காரியம் நிறைவேறும்...' என, நினைத்தார்.

மறுநாள், அரசவைக்கு வந்தார், சங்கு புலவர். அவரை வணங்கி
வரவேற்ற மன்னர், 'புலவர் பெருமானே... நீங்கள் வாக்கு பலிதம்
உள்ளவர் என்பது எல்லாருக்கும் தெரியும். பெற்ற நாயகி
திருக்கோவில் பணிக்காக, இம்மலை மீது இருக்கும் பாறை கீழே
விழுமாறு நீங்கள் பாட வேண்டும்...' என்று வேண்டினார்.

'மன்னா... நீங்கள் நினைத்தது நடக்க அம்பாள் அருளட்டும்...' என்று
வாழ்த்தினார், சங்கு புலவர்.

அன்றிரவு, கோவிலுக்கு சென்று அம்பிகை முன் அமர்ந்து, மலை
மீது உள்ள பாறை கீழே விழ வேண்டி துதித்து, மூன்று பாடல்கள்
பாடினார், புலவர்.

பின், அப்பாடல்களை ஓர் ஏட்டில் எழுதி, அதை எடுத்து, குறிப்பிட்ட
பாறையின் அடியில் வைத்து, மறுபடியும் கோவிலுக்கு வந்தார்.

'அம்மா... அடியேன் கோரிக்கை நிறைவேறச் செய்...' என்று வேண்டி,
உண்ணா நோன்பு இருந்தார்.

நள்ளிரவு திடீரென, கடும் காற்றும், பெரு மழையும் பொழிய, மரம்,
செடிகள் முறிந்து விழ, மலை மீது இருந்த பாறை அப்படியே நழுவி,
சிறு விரிசல் கூட இல்லாமல், கீழே வந்து சேர்ந்தது.

மறுநாள் பொழுது புலரும் போது, மழை நின்று விட்டது.

செய்தி அறிந்து வந்த மன்னர், புலவரை வணங்கி, 'அம்பாளின்
அருள்பெற்ற புலவரே... வியப்புக்குரிய செயலை செய்த தங்களுக்கு
என்ன வேண்டும் என்று கேளுங்கள்...' என, வேண்டினார்.

'மன்னா... இதில் என் செயல் என்ன இருக்கிறது... எல்லாம் அம்பாள்
அருள்; அவளை துதித்து வணங்கு...' என்று வெகுமதியை மறுத்து,
வீடு திரும்பினார்.

கடந்த,19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் நடந்த வரலாறு இது!
பக்தியில் சிறந்தவர்களுக்கு உதவ, பரம்பொருள் மறக்காது!
-
---------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக