ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:01 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

Go down

மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை Empty மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

Post by ayyasamy ram Sat Feb 10, 2018 12:06 pm

மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
-
கடந்த செப்டம்பர் 16-ம் தேதி நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மதிப்பெண் முறைகேடு புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை நேரடி யாகத் தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்து 33,567 பேர் எழுதினர். தேர்வுக்கான உத்தேச விடைகள் கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியானது.

அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி வெளியானது. தேர்வில் தேர்ச்சி பெற்ற பொறியியல் அல்லாத பாடப்பிரிவினருக்கு (ஆங்கிலம், கணிதம், இயற்பியல் வேதியியல்) நவம்பர் இறுதி வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பொறியியல் பாடப்பிரிவினருக்கு (சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் போன்றவை) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவில்லை.

இந்நிலையில், விரிவுரையா ளர் தேர்வு முடிவை டிசம்பர் மாதம் 11-ம் தேதி திடீரென ஆசிரியர் தேர்வு வாரியம் வாபஸ் பெற்றது. தேர்வர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களை (ஓஎம்ஆர் ஷீட் நகல்) இணையதளத்தில் வெளியிட்டது.

இந்தச் சூழலில் முதலில் வெளியான தேர்வு முடிவுகளின்படி 130, 139, 146, 149 என அதிக மதிப்பெண் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்ற பலரின் மதிப்பெண் 45, 48, 54 என குறைந்ததும் ஏறத்தாழ 200 பேரின் மதிப்பெண்ணில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ஆதாரத்தோடு பரவின. இதைத்தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் போர்க் கொடி உயர்த்தின.

அடுத்தடுத்து பலர் கைது

இதற்கிடையே, மதிப்பெண் குளறுபடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை தீவிரமாக நடந்து வந்த நிலையில், முறைகேடு தொடர்பாக அடுத்தடுத்து ஏராளமானோர் கைதானார்கள். எனவே, வழக்கு விசாரணை முடிவடைந்ததும் புதிதாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சீனிவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நேரடி நியமனத்துக்காக கடந்த செப்டம்பர் 16-ம் தேதி நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான விளம்பரம் (புதிய அறிவிக்கை) மே முதல் வாரத் தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு நாள் விரை வில் அறிவிக்கப்படும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட விளம்பரத்தின்படி விண்ணப்பித்த தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை. அதே நேரம் புதிய விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேர்வு முடிவு ரத்து செய்யப்படுவது ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
--------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» செக்ஸ். காம் இணையதள ஏலம் திடீர் ரத்து- வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலி
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி
» காமன்வெல்த் போட்டி முறைகேடு எதிரொலி: ரூ.100 கோடி வழங்குவதை ரெயில்வே நிறுத்தி வைப்பு; ஸ்பான்சரில் இருந்து விலக போவதாக மிரட்டல்
» ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum