புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
by ayyasamy ram Today at 10:11
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? Onbe4xVuQgSbm8f1IGIP+c5c2a4a0c702703c10f57dbe5ac911f3](https://www.filepicker.io/api/file/Onbe4xVuQgSbm8f1IGIP+c5c2a4a0c702703c10f57dbe5ac911f3.jpg)
![புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? DYTjYceySKCoaQ5N1RnR+8fead0b5381cc7050f60da9f6cfc61a3](https://www.filepicker.io/api/file/dYTjYceySKCoaQ5N1RnR+8fead0b5381cc7050f60da9f6cfc61a3.jpg)
1.குருதேசம்
2. சூரசேனதேசம்
3. குந்திதேசம்
4. குந்தலதேசம்
5. விராடதேசம்
6. மத்ஸ்யதேசம்
7. த்ரிகர்த்ததேசம்
8. கேகயதேசம்
9. பாஹலிகதேசம்
10. கோஸலதேசம்
11. பாஞ்சாலதேசம்
12. நிஷததேசம்
13. நிஷாததேசம்
14. சேதிதேசம்
15. தசார்ணதேசம்
16. விதர்ப்பதேசம்
17. அவந்திதேசம்
18. மாளவதேசம்
19. கொங்கணதேசம்
20. கூர்ஜரதேசம்
21. ஆபிரதேசம்
22. ஸால்வதேசம்
23. சிந்துதேசம்
24. செளவீரதேசம்
25. பாரசீகதேசம்
26. வநாயுதேசம்
27. பர்பரதேசம்
28. கிராததேசம்
29. காந்தாரதேசம்
30. மத்ரதேசம்
31. காச்மீரதேசம்
32. காம்போஜதேசம்
33. நேபாளதேசம்
34. ஆரட்ட தேசம்
35. விதேஹதேசம்
36. பார்வததேசம்
37. சீனதேசம்
38. சாமரூபதேசம்
39. ப்ராக்ஜோதிஷதேசம்
40. சிம்மதேசம்
41. உத்கலதேசம்
42. வங்கதேசம்
43. அங்கதேசம்
44. மகததேசம்
45. ஹேஹயதேசம்
46. களிங்கதேசம்
47. ஆந்த்ரதேசம்
48. யவனதேசம்
49. மஹாராஷ்டரதேசம்
50. குளிந்ததேசம்
51. திராவிடதேசம்
52. சோழதேசம்
53. சிம்மளதேசம்
54. பாண்டியதேசம்
55. கேரளதேசம்
56. கர்னாடக தேசம்
யவனம், கிராதம், பாரசீகம், காம்போஜம், சீனம் முதலிய சில தேசங்களில் வேறு ஜாதி ஜனங்கள் நெடுநாளாய் வசிக்கிறபடியால் அவர்களுடைய மதமும், ஆசாரமும், உணவும், உடுப்பும் ஓர் விரோதமாகவே காணப்படும்.
மேற்சொல்லிய தேசங்களைத் தவிர மற்றும் சில தேசங்களில் புத்தர்களும், ஜைனர்களும், விசேஷமாய்க் குடி ஏறி வாசம் செய்து வருகிறார்கள்.
மேற்கூறப்பட்ட தகவல்களை மிக விரிவான தளத்தில் நூறு வருடங்களுக்கு முற்பட்ட தமிழில் எழுதியுள்ளார் ஆசிரியர். இதுபோன்ற புத்தகங்கள் அரிது. குடியரசு தினத்தில் நம்முடைய பண்டைய வரலாற்றினையும் மூதாதையரின் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்வதில் சுவாரஸ்யம் உள்ளது அல்லவா?
நன்றி
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
நல்ல செய்தி, பழ மு.
சீன தேசமும் இந்தியாவில் அடக்கமோ?
ரமணியன்
![புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
சீன தேசமும் இந்தியாவில் அடக்கமோ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
அப்போது (பாகுபலி) மகிழ்மதி நாடு இல்லையோ??
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257848SK wrote:sk wrote:4. குந்தலதேசம்
அப்போ 4. குந்தலதேசதின் யுவராணி தேவசேனா
![]()
![]()
தேவசேனா சரித்திரம் பார்த்து சொல்கிறேன்
நன்றி
நண்பா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257883T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி, பழ மு.![]()
![]()
சீன தேசமும் இந்தியாவில் அடக்கமோ?
ரமணியன்
இந்த பதிவில் உள்ளது நிச்சயம் அது தான் உண்மை
நன்றி
ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257884T.N.Balasubramanian wrote:அப்போது (பாகுபலி) மகிழ்மதி நாடு இல்லையோ??
ரமணியன்
இயக்குனர் ராஜமௌலிக்கு தான் இந்த ரகசியம் தெரியும், கேட்டு விடுவோம் .
நன்றி
ஐயா
- GuestGuest
யவணம் அலெக்சாண்டர் வந்த போதும்,வணிகர்களாக தமிழர் பகுதிக்கு வந்தவர்கள் (கிரேக்கர்/ரோமர்); பாரசீகம்-இன்றைய ஈரான்; காம்போஜம், - ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தங்கியது; சீனம் -சீன நாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கியது; தெற்கு அவந்தி நாட்டின் தலை நகரம் மகிழ்மதி; வடக்கு அவந்தி நாட்டின் தலை நகரம் உஜ்ஜைன் (உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.) அவந்தி தற்போதய மால்வா (மத்திய பிரதேசம்) பகுதியாகும்.கிராதம் -இமயமலைச் சரிவில் உள்ள திரிகர்த்த நாட்டின் எல்லையில் உள்ளது.
நன்றி இணையம்.
தங்கள் வந்த நாட்டின் பெயரில் அவர்கள் வாழ்ந்த இடத்தை அழைத்தனர். சீனா,பாரசீகம் போன்றவை.இப்படி இன்றும் சில நாடுகளில் பெயர் உள்ளது.(china town,little India)
![புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? EpicIndia](https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e4/EpicIndia.jpg)
நன்றி விக்கிமீடியா
நன்றி இணையம்.
தங்கள் வந்த நாட்டின் பெயரில் அவர்கள் வாழ்ந்த இடத்தை அழைத்தனர். சீனா,பாரசீகம் போன்றவை.இப்படி இன்றும் சில நாடுகளில் பெயர் உள்ளது.(china town,little India)
![புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன? EpicIndia](https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e4/EpicIndia.jpg)
நன்றி விக்கிமீடியா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257899மூர்த்தி wrote:யவணம் அலெக்சாண்டர் வந்த போதும்,வணிகர்களாக தமிழர் பகுதிக்கு வந்தவர்கள் (கிரேக்கர்/ரோமர்); பாரசீகம்-இன்றைய ஈரான்; காம்போஜம், - ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தங்கியது; சீனம் -சீன நாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கியது; தெற்கு அவந்தி நாட்டின் தலை நகரம் மகிழ்மதி; வடக்கு அவந்தி நாட்டின் தலை நகரம் உஜ்ஜைன் (உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.) அவந்தி தற்போதய மால்வா (மத்திய பிரதேசம்) பகுதியாகும்.கிராதம் -இமயமலைச் சரிவில் உள்ள திரிகர்த்த நாட்டின் எல்லையில் உள்ளது.
நன்றி இணையம்.
தங்கள் வந்த நாட்டின் பெயரில் அவர்கள் வாழ்ந்த இடத்தை அழைத்தனர். சீனா,பாரசீகம் போன்றவை.இப்படி இன்றும் சில நாடுகளில் பெயர் உள்ளது.(china town,little India)
நன்றி விக்கிமீடியா
நன்றி மூர்த்தி ,நான் மகிழ்மதி சினிமாவிற்கானது என்று எண்ணி விட்டேன்
அருமையான விளக்கமான பதிவு
நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|