>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by Daniel Naveenraj Today at 6:00 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நாவல் தேவைby Daniel Naveenraj Today at 6:00 pm

Admins Online
மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா
மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

Third party image reference
Chennai:
அகோரிகளின் 'அஹம் பிரம்மாஸ்மி' வாழ்க்கை, சிதிலமுற்ற மனிதர்கள் என நாம் பார்த்திடாத ஒரு படைப்புதான், ‘நான் கடவுள்’. இந்தப் படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆனாலும், இன்னும் நாம் அசைபோட பல விஷயங்கள் இருக்கின்றன.
அஜித்தோடு தொடங்கி ஆர்யாவில் முடிந்த கதை :

Third party image reference
‘நான் கடவுள்’ படத்துக்கு முதலில் அஜித்தான் கமிட்டானார் என்பது பலரும் அறிந்த தகவலே. இந்தப் படத்தில் கமிட்டானதற்குப் பிறகு நீளமான முடி, ஜிம் பாடி என்று தன்னை ‘அகோரி’ கதாபாத்திரத்திற்கு தயார்படுத்திக்கொண்டார் அஜித். அதன்பிறகு, ஷூட்டிங் தள்ளிப்போன காரணத்தினால் ‘நான் கடவுள்’ படத்திலிருந்து வெளியேறி, ‘பரமசிவன்’ படத்தில் நடித்தார். ‘பரமசிவன்’ படத்தில் ஆரம்பத்தில் வரும் ஜெயில் போர்ஷன் முழுவதும் அதே ‘நீளமுடி’ கெட்டப்பில் அஜித் நடித்திருப்பார். அஜித் வெளியேறியபிறகு, ஆர்யா ‘நான் கடவுள்’ படத்தில் கமிட்டானார்.
ரியல் ஹீரோ இளையராஜா :
சிதிலமுற்ற மனிதர்கள், அகோரி சாமியார்கள் என்று நாம் இதுவரை அறிந்திடாத இரு பெரும் உலகின் தரிசனங்களை தனது அசாத்திய இசையால் சாத்தியப்படுத்தியிருப்பார் இளையராஜா. இந்தப் படத்தில் இளையராஜாவோடு பணியாற்றிய அனுபவம் பற்றி இயக்குநர் பாலா, ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் சிலாகித்திருப்பார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா

Third party image reference
“ 'நான் கடவுள்’ க்ளைமாக்ஸ் பார்த்துட்டு, அதிர்ச்சியாகிட்டார் ராஜா சார். 'மென்டல் பய... இப்படி அறமே இல்லாம எடுத்திருக்கானே... இவனை என்ன பண்றது?’னு திட்டினார். ஏன்னா, ரெண்டு பேரோட தத்துவப் புரிதலும் நேர் எதிர். ரமண மகரிஷியைப் பற்றி அவர் போட்ட 'ரமணமாலை’ பாடலை, 'சார் இந்தப் பாட்டை நான் பயன்படுத்திக்கிறேன்’னு வாங்கினேன். ஏதோ சாமி பாட்டு எடுக்கப்போறேன்னு நினைச்சிருப்பார். ஆனா, அதைப் பிச்சைக்காரங்களை வெச்சு 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்...’னு பயன்படுத்தினேன். பார்த்ததும் பதறி, 'டேய் அது 'ரமணமாலை’டா. அதை இப்படிப் பண்ணிட்டியேடா’ன்னார். அப்புறம், 'ஒரு சாமி பாட்டு வேணும் சார்... சிவனைப் பத்தி’னு சொன்னதும், 'ஓம் சிவோஹம்’னு பக்தி மல்கப் போட்டுக்கொடுத்தார். அந்தப் பாட்டுக்குள்ள டூமச் வயலென்ஸ் இறக்கிட்டேன். 'எதைப் போட்டுக் கொடுத்தாலும் வேறமாதிரி எடுத்துட்டு வந்துடுறானே... பைத்தியக்காரன்’னு கோபமா சொல்வார். ஆனா, அவ்வளவு அன்பா பார்த்துப்பார்!
உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு ரகசியம்... அவர் எந்த அளவுக்குச் சிறந்த இசையமைப்பாளரோ, அதே அளவு சிறந்த எடிட்டர். படம் ஓடணும்கிறதுக்காக கமர்ஷியல் கூட்டணும்கிறதுல ரொம்பக் கவனமா இருப்பார். உதாரணமா 'நான் கடவுள்’ படத்துல பிளாக் அண்ட் ஒயிட்லதான் டைட்டில் போட்டிருந்தேன். 'இதுக்கு எல்லாம் மியூசிக் பண்ணமுடியாது. காசியில எடுத்த ஃபுல் ஃபுட்டேஜையும் வெச்சு ஒரு பாட்டு நீளத்துக்குப் போட்டுக்கொடு’ன்னார். 'அப்படி எதுவும் இல்லே’னு புளுகினேன். 'பொய் சொல்ற... அதெல்லாம் இருக்கும். போய் எடுத்துட்டு வா’னு சொல்லி, அந்த மான்டேஜ் வெச்சு அவர் பண்ணதுதான் அந்த 'மா கங்கா...’ டைட்டில் சாங். படத்துக்கான ஃபீலை டைட்டில்லயே செட் பண்ணிட்டார். காசியில் 'கங்கா ஆர்த்தி’ நிகழ்ச்சி பிரபலம். இப்ப காசியில அந்தப் பாட்டுடனும்தான் கங்கா ஆர்த்தி நடக்குது’’ என்று அப்பேட்டியில் சொல்லியிருக்கிறார், பாலா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா
ராஜேந்திரன் :
[size=31]
[/size]
Third party image reference
‘நான் கடவுள்’ படத்திற்கு முன்பு பல படங்களில் ஃபைட்டராக வேலை பார்த்திருந்தாலும், ராஜேந்திரனுக்கு ’நான் கடவுள்’ தான் மிகப்பெரிய ப்ரேக். வில்லன் 'தாண்டவன்' கதாபாத்திரத்திற்கு ராஜேந்திரன் கமிட்டான கதையையும் பாலா அதே பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
“ ‘பிதாமகன்’ல ஒரு ஃபைட்டர். வழுக்கை மண்டையா, ஆளே வித்தியாசமா வந்து நிப்பார். டூப் போடுறது தொடங்கி ஸ்டன்ட் மாஸ்டருக்கு உதவியா எதுவா இருந்தாலும் 'நான் பண்றேன் சார்’னு முன்னாடி வந்து நிப்பாப்ல. ஒருநாள் அவரைக் கூப்பிட்டு 'உங்க வயசு என்ன?’னு கேட்டேன். 'அறுபது வயசு சார்’னார். மிரண்டுட்டேன். அந்த வயசுக்கு எல்லாம் நான் உசுரோட இருப்பேனானே தெரியாது. அவ்வளவு எனர்ஜியோட இருக்கிற மனுஷன் காலம்பூரா வெறுமனே 2,500 ரூபாய் சம்பளத்துல ஒரு ஃபைட்டராவே தன்னோட வாழ்க்கையை முடிச்சிடக்கூடாதேனு, 'நான் கடவுள்’ல அந்த வில்லன் கேரக்டரை அவருக்குக் கொடுத்தேன்’’ என்றார்.
பாலா தனக்குக் கொடுத்த வாய்ப்பை மிகச்சரியா பயன்படுத்தியிருப்பார் ராஜேந்திரன். மொட்டைத் தலை, நரம்பு உடம்பு, கடவுள் பக்தி, துளியும் இரக்கமில்லாத கொடூரம் என வித்தியாசமான வில்லனாகவும், கால் திருகிப் பிறந்திருக்கும் ஓர் ஊனமுற்ற பையனைப் பார்த்து, 'நல்ல உருப்படி... நமக்கு வேலை வைக்கலை' என்று சந்தோஷம் காட்டும்போதும், பூஜாவை அடித்துத் துவைக்கும்போதும் மிரட்டியிருப்பார். வில்லனாக அறிமுகமானாலும் தற்போது அதிகமான காமெடிப் படங்களில் நடித்து வருகிறார். வரணும்... பழைய வில்லனா வரணும்னு பல பேர் வெயிட்டிங் பாஸ்.

'அம்மாவை மதிக்கணும்... சரியா சாமீ?' என்று டீச்சர் டைப்பில் அறிவுரை சொல்லி, 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை' என்று பாடி சபாஷ் வாங்கிய பூஜா, கடவுளைக் கண்டபடி வசை பாடிய கவிஞர் விக்ரமாதித்யன், பிச்சைக்காரர்களிடம் பரிவு காட்டிய திருநங்கை கீர்த்தனா, மாங்காட்டுச் சாமியாக வந்த 'கோவை' கிருஷ்ணமூர்த்தி, 'அம்பானி யாரு?' என்றதும், 'செல்போன் விக்கிறவய்ங்க. அதெல்லாம் உனக்குத் தெரியாது' என்ற நக்கலில் தெறித்துச் சிரிக்கவைத்த வடுகப்பட்டி செந்தில், கடவுளைப் பற்றிய சுரீர் வசனங்களில் கவனிக்கவைத்த ஜெயமோகன், ஒரிஜினல் அடியும் உக்கிர வேகமுமாகச் சண்டைக் காட்சிகளை அமைத்திருந்த 'சூப்பர்' சுப்பராயன் எனப் பலரால், இந்த பாலாவின் ’கடவுள்’ நமக்குள் வாழ்ந்துவருகிறார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா
நான் பலமுறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|