ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் பெரிய தொகை டெபாசிட் செய்தவர்கள் மார்ச் 31-க்குள் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை

3 posters

Go down

பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் பெரிய தொகை டெபாசிட் செய்தவர்கள் மார்ச் 31-க்குள் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை Empty பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் பெரிய தொகை டெபாசிட் செய்தவர்கள் மார்ச் 31-க்குள் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை

Post by ayyasamy ram Fri Feb 09, 2018 5:15 pm

பண மதிப்பிழப்புக் காலக்கட்டத்தில் பெரிய அளவில் தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் மார்ச் 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தவறினால் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதே போல் தகுதியுள்ள அறக்கட்டளைகள், அரசியல் கட்சிகள், மார்ச் 31 இறுதிக்கெடுவுக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னணி தினசரிகளில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள பொதுமக்களுக்கான விளம்பர அறிவிப்புகளில் 2016-17, 2017-18க்கான வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்ய இதுவே இறுதி அழைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கடைசி நேரத்தில் நெருக்கியடித்துக் கொண்டு கணக்குத் தாக்கல் செய்ய வேண்டாம், இப்போதிலிருந்தே அதற்கான நடைமுறைகளில் இறங்கலாம் என்பதே வருமானவரித்துறையினரின் செய்தியாகும்.

கணக்குத் தாக்கல் செய்யாமலோ, முறையான வருமானத்தைக் காட்டாமல் கணக்குத் தாக்கல் செய்தாலோ அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டத்தையும் எதிர்கொண்டாக வேண்டும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டும் நபர்கள், ரூ.3 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருவாய் ஈட்டும் 60-80 வயது நபர்கள், ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் 80 வயதுக்கும் அதிகமான நபர்கள் ஆகியோரும் வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் பெரிய தொகை டெபாசிட் செய்தவர்கள் மார்ச் 31-க்குள் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை Empty Re: பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் பெரிய தொகை டெபாசிட் செய்தவர்கள் மார்ச் 31-க்குள் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 7:14 pm

இவங்க சொல்ற 2.5 லட்சத்திற்கு
ஒரு மண்ணும் செய்ய முடியாது.
20000 சம்பளம் தற்போது எதற்கு
உதவும். இதற்கு வருமானம் வரி
தாக்கல்.
இது எந்த அறிவாளி கணக்கு?
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் பெரிய தொகை டெபாசிட் செய்தவர்கள் மார்ச் 31-க்குள் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை Empty Re: பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் பெரிய தொகை டெபாசிட் செய்தவர்கள் மார்ச் 31-க்குள் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு ஆகஸ்ட் 5க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு
» மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
» ரூ.5 லட்சம் வரை சம்பளதாரர் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
» ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum