புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
68 Posts - 76%
heezulia
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
231 Posts - 76%
heezulia
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
8 Posts - 3%
prajai
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
2 Posts - 1%
nahoor
ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_m10ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84748
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 8 Feb 2018 - 20:24


ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும் Tamil_News_large_1955079
புதுடில்லி:
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதில் அளித்த போது,
காங்கிரஸ் எம்.பி., ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்ததற்கு,
பிரதமர் கிண்டல் செய்த விவகாரம் விவாதத்தை
ஏற்படுத்தியுள்ளது.
பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

கண்டனம்

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு
பதிலளித்து, நேற்று ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில்
பிரதமர் மோடி பேசினார். அப்போது, காங்கிரஸ்
எம்.பி., ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார்.

அதற்கு ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடு கண்டனம்
தெரிவித்ததோடு, தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு
செல்லுங்கள் எனக்கூறினார்.

வரவேற்பு

அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, ரேணுகா சவுத்ரியை
அவை தலைவர் தடுக்க வேண்டாம். ராமாயண தொடருக்கு
பிறகு நீண்ட சிரிப்பை கேட்கும் வாய்ப்பு நமக்கு இப்போது
தான் கிடைத்தது எனக்கூறினார்.

அப்போது ஆளுங்கட்சியினர் மேஜையை பலமாக தட்டி
பிரதமர் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

அவமானம்

அவைக்கு வெளியே, ரேணுகா சவுத்ரி கூறுகையில், பிரதமரின்
விமர்சனத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அவரது பேச்சு,
பெண்களை அவமானபடுத்தியுள்ளது. பிரதமர் தனிப்பட்ட
முறையில் விம்ரசனம் செய்தார்.
இதனை தவிர வேறு என்ன அவரிடம் எதிர்பார்க்க முடியும்
எனக்கூறினார்.

காங்., கோரிக்கை

பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ்,
முன்னாள் மத்தியஅமைச்சரும் ராஜ்யசபா எம்.பி.,யான
ரேணுகா சவுத்ரியை கிண்டல் செய்த பிரதமரின் பேச்சு
கண்டனத்திற்குரியது.

ராஜ்யசபா தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்பட வேண்டாம்.
அவையில் உறுப்பினர் மரியாதையை அவர் காக்க வேண்டும்
எனக்கூறியது.

பதிலடி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ராஜ்யசபாவில்
நானும் இருந்தேன். பிரதமர் குறித்து ரேணுகா சவுத்ரி அநாகரிமாக
கருத்து தெரிவித்தார். தனது கருத்தை நியாயபடுத்தவும், அவர்
தன் மீதான விமர்சனத்தை எதிர்க்கவும் பாலினத்தை
ரேணுகா சவுத்ரி பயன்படுத்துகிறாரா? என கேள்வி எழுப்பினார்.

தீர்மானம்

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ,
தனது டுவிட்டர் பக்கத்தில், ராஜ்யசபாவில் கோபமூட்டும் வகையில்
ரேணுகா சவுத்ரி சிரித்தாலும், அதனை கண்டு பிரதமர்
எரிச்சலைடையவில்லை எனக்கூறி, பிரதமர் கிண்டலாக பேசிய
வீடியோவை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி கிண்டல்
குறித்து கருத்து தெரிவிக்கையில், ராமாயணத்தில் சூர்ப்பனகை
சிரிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு பின்னர் நீக்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரேணுகா சவுத்ரி,
கிரண் ரிஜ்ஜூ மீது ராஜ்யசபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு
வர உள்ளதாக கூறியுள்ளார்.
-
-----------------------------------
தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 9 Feb 2018 - 13:29

அப்போ அங்க போய் மக்களுக்காக எதுவும் பேச மாடீங்க அப்படி தானே



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக