ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

3 posters

Go down

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Empty 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 7:44 am

நாசாவுக்கு நம் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து சென்ற இரண்டு வண்ண ஓவியங்கள் அவை. பார்த்தவுடன் குழந்தைகளின் கைவண்ணம் என்று தெரியவே சற்று அவகாசம் ஆகும். அந்த அளவுக்கு கற்பனைத் திறனும், சிரத்தையும் அவற்றில் வெளிப்படுகின்றன. அந்த ஓவியங்கள் அப்படியென்ன பேசுகின்றன?


193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! GHZrmYphSMmPcgo9smMx+ea0c59b811727e057cd013736d50a20c

கேள்வி: “நீங்கள் விண்வெளியில் இருக்கிறீர்கள். அங்கே உங்கள் உணவைக் குறித்த உங்களின் கற்பனை என்ன?”
முதல் படத்தில் அந்தரத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வதாக காட்டப்பட்டுள்ளது. சோளக்கதிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. மேகப் பொதி ஒன்றில் வீடு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் பச்சைப் போர்வைதான். `என்னுடைய விண்வெளித் தோட்டம்’ என்ற வார்த்தைகளுக்கு மிக அருகில், ஒரு பலகையில் ‘இயற்கை விவசாயம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பூச்சிக் கொல்லிகள், செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படாத விவசாய முறை. அட!
193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! SoCPL4URjKMVCpTRgSuy+e1be4b510b785e1a687687c17e4d72a6



கேள்வி: “நீங்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்யப் போகிறீர்கள். உங்களுடன் நீங்கள் எந்தெந்த பொருள்களை எல்லாம் எடுத்துச் செல்ல விரும்புவீர்கள்?”
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Empty Re: 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 7:50 am

இரண்டாவது படத்தில், விண்வெளியில் வேலை செய்யும் ஒருவன் தனக்குப் பிடித்த பொருள்களை எல்லாம் அவனுடனே கொண்டு சென்றிருப்பதாக ஒரு கற்பனை. அவன் குழந்தை, செல்லப் பிராணியான நாய், அவன் சைக்கிள், அவன் கால்பந்து, பிடித்த பூந்தொட்டிகள்… இன்னும் நிறைய!
[size=37]193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! 4DL1FvEESkiqPhe3n2gQ+b84f63f120ba6105ae168c0075b19fbe
[/size]
நாசா பள்ளி மாணவர்களுக்கு என வைத்த இந்த ஓவியப் போட்டிக்கு வந்த இரண்டு படங்கள் இப்படி அழகாக விரிந்திருக்கின்றன. இரண்டுமே திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரில் உள்ள ஸ்ரீ வித்யா மந்தீர் பள்ளி மாணவர்களின் கைவண்ணம். 6-ம் வகுப்பு படிக்கும் காவ்யா மற்றும் செல்வ ஸ்ரீஜித் இருவரும் தங்கள் கற்பனைத் திறனை அபரீதமாக பயன்படுத்தி மேலே கூறியதுபோல ஓவியங்களாகத் தீட்ட, நாசா விண்வெளி நிறுவனம் அவர்கள் திறமைக்கு சரண்டர் ஆகியிருக்கிறது! தன்னுடைய அதிகாரபூர்வ காலண்டருக்கு, இரண்டு மாதத் தாள்களுக்கு (அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத் தாள்கள்) இவர்களின் ஓவியங்களையே தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஓவியங்களில் இரண்டு ஓவியங்கள் இவர்களுடையதுதான். தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இவர்கள் இருவரும்தான் என்பதும் தெரிய வர, குட்டீஸ்களுக்கு ஏக குஷி!
இந்த வெற்றிக்கு காவ்யா மற்றும் செல்வ ஸ்ரீஜித்தின் திறமைகள் காரணம் என்றாலும், அவர்களை ஊக்கப்படுத்திய பள்ளி நிர்வாகம் மற்றும் அதனுடன் சேர்ந்து பணியாற்றி இந்த மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளித்த இமேஜ்மைண்ட்ஸ் (Imageminds) என்ற நிறுவனமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த மாபெரும் சாதனைகுறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்த இமேஜ்மைண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கணேஷைத் தொடர்புகொண்டோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Empty Re: 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 7:52 am

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Oi3UnF6Qlaxu3wYvpFdJ+354f994615edf053289e61450562295a

“இது வருடா வருடம், நாசா விண்வெளி நிறுவனம் தங்கள் அதிகாரபூர்வ காலண்டருக்காக நடத்தும் போட்டி. நான்கு முதல் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். போட்டியில், விண்வெளிகுறித்து வெவ்வேறு கேள்விகள் கொடுத்து விடுவார்கள். மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த கேள்வியைத் தேர்ந்தெடுத்து, அதற்கு விடையாக ஓர் ஓவியம் தீட்ட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து நிறைய ஓவியங்கள் வரும். கிட்டத்தட்ட 193 நாடுகள் பங்கேற்கும் போட்டி இது. ஆனால், ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள்தானே? எனவே, இங்கே 12 வெற்றியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுகுறித்து நாசாவின் அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்துகொண்டோம். நாங்கள் இதுகுறித்து அறிந்தபோதே போட்டிக்கான கால அவகாசம் பெருமளவு முடிந்து போயிருந்தது. இருப்பினும், தளராமல், பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஐந்து சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்துப் போட்டியில் கலந்துகொள்ள தயார்படுத்தினோம். இந்த வருடம் மட்டும் உலகம் முழுவதிலும் இருந்து 3000 ஓவியங்கள் வந்துள்ளன. இந்திய அளவிலேயே இந்தப் போட்டியில் இரண்டு பேர்தான் வென்றிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே, நம் பள்ளியைச் சேர்ந்தவர்கள் எனும்போது பெருமையாக உள்ளது” என்று பூரித்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Empty Re: 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 7:53 am

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! VjNbBQ9RW6gBq6Uk7PH2+03957e6b659ba784c6e33dfefdb8117a

வெற்றிபெற்ற காவ்யா மற்றும் செல்வ ஸ்ரீஜித் இருவரையும் பாராட்டி நாசா சான்றிதழ்கள் வழங்கியுள்ளது. இவர்களின் ஓவியங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்களும் வந்து சேர்ந்துள்ளன. இவர்கள் இருவரையும் தவிர்த்து வெற்றிபெற்ற மற்ற பத்து மாணவர்கள் இந்தோனேசியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலக அளவில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களையும் பாராட்டி, நாசா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விண்வெளி அறிவியல்குறித்து படிக்க ஆரம்பிக்க இதுவே சரியான வயது. கலந்துகொண்ட அனைவரும் ஒரு நாள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களாக வாழ்த்துகள் என்றும் பாராட்டியுள்ளது.
சபாஷ் சுட்டீஸ்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Empty Re: 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

Post by T.N.Balasubramanian Fri Feb 09, 2018 9:57 am

பாராட்டு விழா நடத்தி பெருமை படவேண்டாமோ?

மாவட்ட நிர்வாகம் ஆவன செய்யவேண்டும் . உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் இது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Empty Re: 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

Post by SK Fri Feb 09, 2018 11:07 am

நூற்றாண்டு விழாவிற்கு செலவு பண்ண (ஆட்டைய போட்ட) பணத்தில் கொஞ்சம் இந்த மாணவர்களுக்கும் ஒரு பாராட்டு விழா நாரத்தலமே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Empty Re: 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 7:30 pm

T.N.Balasubramanian wrote:பாராட்டு விழா நடத்தி பெருமை படவேண்டாமோ?

மாவட்ட நிர்வாகம் ஆவன செய்யவேண்டும் . உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் இது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259012
கட்டாயம் பாராட்டுதலுக்குரியது
இவர்களுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்து
கௌரப்படுத்த வேண்டும்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Empty Re: 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 7:33 pm

SK wrote:நூற்றாண்டு விழாவிற்கு செலவு பண்ண (ஆட்டைய போட்ட) பணத்தில் கொஞ்சம் இந்த மாணவர்களுக்கும் ஒரு பாராட்டு விழா நாரத்தலமே  
மேற்கோள் செய்த பதிவு: 1259015
யார் செலவு செய்ய முன்வருவர்?
பார்ப்போம்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்! Empty Re: 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'நாசா' காலண்டரில் தமிழக மாணவர் ஓவியம் !
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
» திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum