ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

3 posters

Go down

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு Empty விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

Post by ayyasamy ram Fri Feb 09, 2018 7:12 am

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு Dkn_Daily_News_2018_5553508996964
-
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகையில்
தமிழ் ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த
பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படும் நேரம்,
வரும் நேரம், தாமதம், ரத்து போன்ற அனைத்து விவரங்களும்

ஒளிபரப்பப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில்
மாறி மாறி இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.
பயணம் செய்ய வரும் பயணிகள், வழியனுப்ப, வரவேற்க வருபவர்கள்
என பல ஆயிரக்கணக்கானோர், இதை பார்த்து தெரிந்து கொள்வார்கள்.

சமீப காலமாக கிராமப்புற மக்கள் பெருமளவு விமான பயணம்
மேற்கொள்வதால் தமிழில் ஒளிபரப்பு செய்வது மிகுந்த பயனுடையதாக
இருக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை 6 மணி முதல் தமிழ், இந்தி மொழிகள்
ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டன. தொடர்ச்சியாக ஆங்கில மொழியில்
மட்டுமே விமான அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தது.
இதை பார்த்த பயணிகளும், அவர்களை வரவேற்க, வழியனுப்ப வந்தவர்களும்
கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த நேரத்தில் விமான நிலைய நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த
விமான நிலைய ஊழியர்களிடம் பயணிகள் கேட்டபோது, ‘எங்களுக்கு
எதுவும் தெரியாது. நீங்கள் விமான நிலைய மேலாளரிடம் கேட்டு
தெரிந்து கொள்ளுங்கள்’ என்றனர்.  

இதையடுத்து விமான நிலைய மேலாளரிடம் சிலர் கேட்க சென்றபோது,
பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்,
உள்ளே அனுமதிக்க மறுத்து, ‘இன்டர்காமில் தொடர்பு கொள்ளுங்கள்’
என்றனர். இதையடுத்து இன்டர்காமில் பொதுமக்கள் தொடர்பு
கொண்டபோது, அதிகாரிகள் யாரும் போனை எடுக்கவில்லை.
இதனால் பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
ஏற்பட்டது.

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலியை தொடர்பு
கொண்டபோது, காலை நேரங்களில் விமான போக்குவரத்து மிக
அதிகமாக உள்ளது. அந்த நேரத்தில் ஏராளமானோர் பயணம்
செய்கின்றனர். சர்வதேச முனையத்தில் வெளிநாட்டு பயணிகளின்
எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அவர்கள், வருகை, புறப்பாடு
பற்றி தெரிந்து கொள்ள அறிவிப்பு பலகையை பார்க்கும்போது,
தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மாறி மாறி வருகிறது.
ஆங்கிலம் வர தாமதம் ஏற்படுகிறது.

எனவே சர்வதேச விமான நிலையத்தில் ஆங்கில மொழி அறிவிப்பு
இல்லையா என வருகிற பயணிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.
அதை தவிர்ப்பதற்காக காலை நேரத்தில் மட்டும் தமிழ், இந்தி
மொழிகளை நிறுத்தி விட்டு ஆங்கிலம் மட்டும் ஒளிபரப்பு செய்யலாம்
என்று யோசித்து ெகாண்டிருந்தோம்.

இறுதி முடிவு எடுக்கவில்லை. அதற்குள் இது நடந்து விட்டது.
எனது கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இதுபற்றி விவாதித்து
3 மொழிகளிலும் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கிறேன்’
என்றார்.  

இதை தொடர்ந்து, காலை 10 மணிக்கு மேல் மீண்டும் வழக்கம்
போல 3 மொழிகளிலும் அறிவிப்பு ஒளிபரப்பானது.
-
-------------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு Empty Re: விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

Post by SK Fri Feb 09, 2018 12:24 pm

நொண்டி குதிரைக்கு சறுக்கல் சாக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு Empty Re: விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 7:22 pm

தமிழ் இவர்களுக்கு எப்போதும் கசப்பாக உள்ளது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு Empty Re: விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜ்யசபா டிவி நேரடி ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்
» தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!
» மும்பையில் இன்று ஓர் பரபரப்பு : விமான இன்ஜினில் தீ : 213 பயணிகள் உயிர் தப்பினர்
» பீகாரில் பரபரப்பு... சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- முதல்வர் வேட்பாளர் நிதிஷ் திடீர் அறிவிப்பு
» 143 பேர் தப்பியது எப்படி....? தரையிறங்கும் நிலையில் விமானத்தின் சக்கரங்கள் திடீர் என இயங்கவில்லை: சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum