ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி

3 posters

Go down

கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி Empty கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி

Post by ayyasamy ram Fri Feb 09, 2018 3:31 am

கோல்கட்டா:
கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம் என
மேற்குவங்க அரசுக்கு கவர்னர் திரிபாதி பதிலடி
கொடுத்துள்ளார்.

மேற்குவங்கத்தில் கவர்னர் கே.என். திரிபாதி , முதல்வர்
மம்தா பானர்ஜி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
மால்டா மாவட்ட அரசு அதிகாரிகள், காவல்துறை
அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள், சட்டம் ஒழுங்கு குறித்து .
நேற்று முன்தினம் கவர்னர் திரிபாதி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் மாநில மூத்த அமைச்சர் பர்தா சாட்டர்ஜி
தலைமையிலான 30 திரிணாமுல் காங். எம்.பி.க்கள்
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை
சந்தித்து கவர்னர் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவது
சரியல்ல என புகார் கூறினர்.

மேலும் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள்
பலரும் கவர்னரை கடுமையாக விமர்சித்து அறிக்கை
வெளியிட்டு வந்தனர்.

இது குறித்து கவர்னர் திரிபாதி கூறுகையில், கவர்னர் மீது இந்த
அரசு சேற்றை வாரி இறைக்க வேண்டாம், அவர்கள் ஒருமுறை
கண்ணாடியில் முகத்தை பார்த்து, முகத்தில் இருந்து அழுக்கை
அகற்ற வேண்டும், "என்று அவர் கூறினார் .

இதன் மூலம் கவர்னர், அரசு மோதல் தீவிரமடைந்து வருகிறது.
-
---------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி Empty Re: கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி

Post by M.Jagadeesan Sat Feb 10, 2018 7:04 am

கவர்னர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல . எனவே அவர் அரசின் செயல்பாடுகளில் அத்துமீறி மூக்கை நுழைப்பது சரியல்ல !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி Empty Re: கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி

Post by SK Sat Feb 10, 2018 11:13 am

அவர்கள் ஒருமுறை
கண்ணாடியில் முகத்தை பார்த்து, முகத்தில் இருந்து அழுக்கை
அகற்ற வேண்டும், "என்று அவர் கூறினார் .

இதை பிரதமரிடமும் சொல்லாம் தானே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி Empty Re: கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
» புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி
»  இலவசங்களை வாரி இறைப்பதைப் போல் விருதுகளை வாரி இறைத்திருக்கிறேனா? கலைஞர் பேச்சு !!!
» மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
» கவர்னர் வாகனம் மீது தாக்குதல்: தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum