புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் Poll_c10ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் Poll_m10ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் Poll_c10ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் Poll_m10ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 09, 2018 12:54 pm

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.
தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார்.
அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்
கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த
ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை
என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரஜினி நடித்துள்ள காலா படம் விரைவில் வெளியாக உள்ளது.
அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம்
வெளியாகிறது. அந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள்,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் என்று
சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அரசியலுக்கான அடித்தளத்தை உறுதியாக அமைத்து வரும் ரஜினி
திடீரென்று ஆன்மீக பயணமாக நாளை (10-ந் தேதி) இமயமலை
புறப்படுகிறார். சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல
பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா,
உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல
திட்டமிட்டுள்ளார். அங்கு சுமார் 1 வார காலம் தங்குகிறார்.

இந்த பயணத்தின் போது முக்கிய ஆன்மீக வழிகாட்டிகள்,
குருமார்களை சந்தித்து ரஜினி ஆசிபெறுகிறார். ரிஷிகேஷில்
பாபாஜி ஆசிரமம் ஒன்றை ரஜினி கட்டியுள்ளார். கடந்த நவம்பர்
மாதம் அதன் திறப்பு விழா நடந்தது.

சினிமா படப்பிடிப்பு வேலைகள், தொடர்மழை காரணமாக
பாபாஜி ஆசிரமம் திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை.
எனவே இந்த சுற்றுப்பயணத்தின் போது பாபாஜி ஆசிரமத்துக்கு
ரஜினி செல்கிறார். அங்கு நடைபெற்று வரும் ஆசிரம விரிவாக்க
பணிகளையும் பார்வையிடுகிறார்.

1 வாரம் கழித்து ரஜினி சென்னை திரும்புகிறார்.
-
----------------------------------------------
மாலைமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 09, 2018 1:10 pm

அப்போ மக்கள் பிரச்சனைகளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பாபாஜி குகை வாசலில் தான் மனு கொடுக்க வேண்டும் போல

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 09, 2018 2:02 pm

இதுதான் ஆன்மீக அரசியல் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 09, 2018 5:02 pm

புதிய கட்சி தொடங்க பாபாஜியிடம் ஆசி வாங்க செல்கிறார்...
-
சாதகமாக ஆசி வழங்கினால் மட்டுமே......!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 11, 2018 9:00 pm

ஒரு வேளை இதனாலும் இருக்குமோ?

ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் 28951775_1575140462541285_9118382278563594240_n

நன்றி முகநூல் -நாட்டாமை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 11, 2018 9:19 pm

SK wrote:அப்போ மக்கள் பிரச்சனைகளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பாபாஜி குகை வாசலில் தான் மனு கொடுக்க வேண்டும் போல
மேற்கோள் செய்த பதிவு: 1261799
எங்கே கொடுத்தாலும் வேலை நடக்காது என்றால், இங்கேயாவது கொடுத்து பார்ப்போமே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 12, 2018 11:19 am

T.N.Balasubramanian wrote:ஒரு வேளை இதனாலும் இருக்குமோ?

ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் 28951775_1575140462541285_9118382278563594240_n

நன்றி முகநூல் -நாட்டாமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261983

மய்யம் நிஜமாகவே 10 லக்ஷம் கொடுத்துவிட்டார்களா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 12, 2018 11:32 am

T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:ஒரு வேளை இதனாலும் இருக்குமோ?

ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் 28951775_1575140462541285_9118382278563594240_n

நன்றி முகநூல் -நாட்டாமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261983

மய்யம் நிஜமாகவே 10 லக்ஷம் கொடுத்துவிட்டார்களா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262025

நிஜமாவா
நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக