புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_m10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10 
336 Posts - 79%
heezulia
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_m10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_m10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_m10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10 
8 Posts - 2%
prajai
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_m10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_m10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_m10புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய Titanic நாயகி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 08, 2018 12:44 pm

1997இல் வெளிவந்த Titanic திரைப்படத்தின் புகழ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அண்மையில் உதவியுள்ளது.

ஜெம்மா நட்டால் (Gemma Nuttall) 4 மாதங்கள் கர்ப்பமாகயிருந்தபோது அவருக்குக் கர்ப்பப்பைப் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அறுவை சிகிச்சை மூலம் நட்டால் தனது மகளைப் பெற்றெடுத்தார். அதன் பின் தனது மூளையும் நுரையீரலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது நட்டாலுக்குத் தெரிய வந்தது.

முதலில் பிரிட்டனில் உள்ள மருத்துவர்களால் கைவிடப்பட்ட அவருக்கு ஜெர்மானிய மருந்தகம் ஒன்றின் சிகிச்சை முறை நம்பிக்கை அளித்தது.

ஆனால் அத்தகைய ஒவ்வொரு சிகிச்சைக்கும் கட்டணம் சுமார் $101,605. நட்டாலுக்கு ஆறு தடவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம்.

இந்நிலையில் அவருக்கு உதவிக்கரம், Titanic நடிகை கேட் வின்ஸ்லட்டிடமிருந்து (Kate Winslet) வந்தது.

நட்டாலுக்கு உதவுவதன் மூலம் உடல்நலம் குன்றியுள்ள தனது தாயாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்று வின்ஸ்லட்டிற்குத் தோன்றியிருக்கிறது.

Titanic கதாநாயகன் லியோனார்டோ டி காப்ரியோவையும் (Leonardo DiCaprio) அந்த முயற்சியில் சேர்த்துக் கொண்டார் வின்ஸ்லட்.

நன்கொடை வழங்குவதன் மூலம் தங்களுடன் இரவு விருந்தில் கலந்து கொள்ளலாம் என்று கூறி நட்டாலின் சிகிச்சைக்கு நிதி திரட்டினர் இருவரும்.

திரட்டப்பட்ட நிதியின் மூலம் நட்டாலின் ஆரம்ப சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

நன்றி- செய்தி-மீடியா கார்ப்-sg

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 08, 2018 1:14 pm

சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக