ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் வனிதா அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

2 posters

Go down

கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் வனிதா அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை Empty கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் வனிதா அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

Post by ayyasamy ram Wed Feb 07, 2018 3:36 pm


கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் வனிதா அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை F8e64761-1b83-4e89-8033-4cc6529f09ef%201
கைதான துணைவேந்தர் கணபதியுடன் பதிவாளர் அனிதா
----------------------------------------

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட நிலையில்,அவரால் நியமனம் செய்யப்பட்ட பதிவாளர் (பொறுப்பு) வனிதா அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பேராசியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று அவரை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நாளை உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் ஆட்சி மன்றக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கைது செய்யப்பட்ட கணபதி நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 65 வயதுக்குட்பட்டவர்களே பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டும் கணபதிக்காக விதி திருத்தப்பட்டதாகவும் 66 வயதான அவரை நியமிப்பதற்காக 70 வயது வரை நியமிக்கலாம் என தளர்த்தப்பட்ட கணபதி நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தவிர கணபதி பலரை நியமித்ததிலும் இதே போன்று விதிமீறல் உள்ளதாகவும், கணபதியின் மனைவி சொர்ணலதா மூலமும் நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கணபதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தற்போது பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வனிதா அறையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர்.

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் வனிதா அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை Empty Re: கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் வனிதா அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

Post by SK Thu Feb 08, 2018 11:32 am

70 வயது வரை நியமிக்கலாம் என தளர்த்தப்பட்ட கணபதி நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போ இளைஞர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்
» டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum