Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமிரு புடிச்சவன்' படத்துக்காக சிலம்பம் கற்கும் விஜய் ஆண்டனி
2 posters
Page 1 of 1
திமிரு புடிச்சவன்' படத்துக்காக சிலம்பம் கற்கும் விஜய் ஆண்டனி
கணேஷா இயக்கத்தில் உருவாகவுள்ள 'திமிரு புடிச்சவன்'
படத்திற்காக சிலம்பம் கற்று வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் 'காளி' படத்தின்
பணிகளை முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. இதன் இறுதிகட்டப்
பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மார்ச்சில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு
செய்திருக்கிறது.
'காளி' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது புதிய
படத்தை அறிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. 'திமிரு புடிச்சவன்'
என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல்
தொடங்குகிறது.
எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்த
கணேஷா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
மேலும், 'திமிரு புடிச்சவன்' ஆக்ஷன் காட்சிகளுக்காக
பிரத்யேகமாக சிலம்பம் கற்று வருகிறார் விஜய் ஆண்டனி.
காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிக்கும் முதல்
படமாக 'திமிரு புடிச்சவன்' உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து இயக்குநர் கணேஷா, "எல்லா துறைகளிலும்
தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுக்க முயற்சிக்கும்
விஜய் ஆண்டனியின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது.
அவருடைய அர்ப்பணிப்பும், பர்ஃபெக்ஷனும் பாராட்டுக்குரியது.
மேலும் இந்தப் படம் வழக்கமான போலீஸ் வெர்சஸ் வில்லன்
கதையாக இல்லாமல், மைண்ட் கேம் கூறுகளை உள்ளடக்கி,
அதிலும் பயணிக்கும் படம். சமகால இளைஞர்களின் நோக்கங்கள்
எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் படமாக
இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
-
------------------------------------
தி இந்து
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முதல் பார்வை: திமிரு புடிச்சவன்
» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
» விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'
» விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த நகுல்
» தொடர்ந்து அறிவிப்புகளை குவிக்கும் விஜய் ஆண்டனி
» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
» விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'
» விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த நகுல்
» தொடர்ந்து அறிவிப்புகளை குவிக்கும் விஜய் ஆண்டனி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|