புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரும்பான்மை இல்லாத அரசு; 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு வராமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது: ராமதாஸ் பேட்டி I_vote_lcapபெரும்பான்மை இல்லாத அரசு; 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு வராமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது: ராமதாஸ் பேட்டி I_voting_barபெரும்பான்மை இல்லாத அரசு; 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு வராமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது: ராமதாஸ் பேட்டி I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரும்பான்மை இல்லாத அரசு; 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு வராமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது: ராமதாஸ் பேட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 07, 2018 3:24 pm

-
18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதன் தொடர்ச்சியாக பெரும்பான்மையை நிரூபிக்காமல் தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''தமிழக சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்தை அடுத்த வாரம் கூட்டவும்,
5 நாட்களுக்கு நடத்தப்படும் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை
தாக்கல் செய்து நிறைவேற்றவும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்காக 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை
தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு செய்ய எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்த உரிமையும்,
அதிகாரமும் இல்லை.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை இழந்து
6 மாதங்களாகின்றன. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி
செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரும்பான்மையில் இந்த அரசு
பிழைத்துக் கொண்டிருக்கிறது.

234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு
118 உறுப்பினர்கள் தேவை. ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு
ஆதரவாக 111 உறுப்பினர்களும், எதிராக 122 உறுப்பினர்களும்
உள்ளனர். இதுதான் உண்மையானக் கணக்கு ஆகும்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு சட்டமன்ற
உறுப்பினர்கள் 19 பேர் எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் மனு கொடுத்த
உடனேயே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று
ஆணையிடப்பட்டு இருந்தால், அப்போதே அரசு கவிழ்ந்திருக்கும்.

ஆனால், மத்திய அரசின் துணையுடன் தினகரன் ஆதரவு சட்டப்பேரவை
உறுப்பினர்கள் 18 பேரை பதவி நீக்கம் செய்து, அதுகுறித்த வழக்கு
விசாரணை உயர் நீதிமன்றத்தில் இழுத்துக் கொண்டே சென்றதால்
இவ்வளவு காலம் பினாமி அரசு தப்பியது.

18 உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை
முடிவடைந்து, இம்மாத இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை பதவி
நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டால், எடப்பாடி
பழனிசாமி அரசு கவிழ்ந்து விடும்.

அதற்கு பயந்து தான் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவருவதற்கு
முன்பாகவே சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து
நிறைவேற்றி விடலாம் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் திட்டம்
ஆகும்.

ஆனால், மரபுப்படியும், தார்மிக நெறிகளின்படியும் இது தவறு ஆகும்.
இதை உயர் நீதிமன்றம் கூட ஏற்காது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள்
பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்து, அதன் தொடர்ச்சியாக பெரும்பான்மையை நிரூபிக்காமல்
பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது.

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது
தொடர்பான வழக்கில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் தீர்ப்பு
வழங்கப்பட்டு விடும். அந்தத் தீர்ப்பு அரசுக்கு எதிராகத் தான் இருக்கும்.

அதற்கு அடுத்த நிமிடமே எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்பது உறுதி.
இந்த ஆண்டு இறுதியில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல்
நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.''

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
-
-------------------------------------------
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 07, 2018 4:38 pm

இந்த கேடு கேட்ட அரசு தான் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லையே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக