புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
21 Posts - 58%
heezulia
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
1 Post - 3%
viyasan
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
213 Posts - 41%
heezulia
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_m10ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ்யசபாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 07, 2018 7:05 am

பிப்-6
புதுடில்லி:
நிர்வாக பிரச்னைகளை எழுப்பவும், பேசவும், அவை தலைவர்
அனுமதி மறுப்பதாக கூறி, ராஜ்யசபாவை எதிர்க்கட்சிகள்
புறக்கணித்து, வெளிநடப்பு செய்தன.

ராஜ்யசபா இன்று துவங்கியதும், மேற்கு வங்க அரசின்
நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவதாக கூறி திரிணமுல்
காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன் நோட்டீஸ் அளித்தார்.

தெலுங்கு தேசம் மற்றும் அகாலிதள கட்சி எம்.பி.,க்களும்
நோட்டீஸ் அளித்திருந்தனர்.

இந்த நோட்டீசை அவை தலைவரான வெங்கையா நாயுடு
நிராகரித்தார். இதனால், அமளி ஏற்பட அவையை பிற்பகல்
2 மணி வரை ஒத்திவைத்தார்.

தொடர்ந்து 2 மணிக்கு அவை கூடிய போது அமளி ஏற்பட்டதால்,
மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த
எதிர்க்கட்சிகள், பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பவும்,
பேசவும் ராஜ்யசபாவில் அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி,
அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகியவை கலந்து
கொண்டன.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து, ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாக
அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

அனுமதியில்லை

குலாம் நபி ஆசாத் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் குரல்
ஒடுக்கப்பட்டது. இதனை நடக்க அனுமதிக்க மாட்டோம் எனக்
கூறினார்.

காங்கிரஸ் எம்.பி., ஆனந்த் சர்மா கூறியதாவது:
இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது தொடர்பாக அவை
தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளோம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எம்.பி.,க்கள்
அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை எனக்கூறினார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால் கூறுகையில்,
ராஜ்யசபா நடத்தப்படும் விதமானது, எதிர்க்கட்சிகளின்
குரலை முற்றிலும் ஒடுக்கும் வகையில் உள்ளது.
மக்களின் குரலை அமைதியாக்க பார்க்கின்றனர்.
இதனால், பார்லிமென்ட் நடப்பதால் என்ன பயன் என கேள்வி
எழுப்பினார்.
-
------------------------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக