ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை

3 posters

Go down

கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை Empty கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை

Post by ayyasamy ram Tue Feb 06, 2018 1:41 pm

மேற்கு ஆப்பிரிக்க கடற்கரைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 இந்தியர்கள் சென்ற எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர் பிடித்து வைத்து இருந்தனர். இந்நிலையில், 4 நாட்களுக்குப் பின் நேற்று விடுதலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையில் இருந்து 'தி மரைன் எக்ஸ்பிரஸ்' எனும் எண்ணெய் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜிரியா நாட்டுக்குச் சென்றது. பெனின் நாட்டுக்கு அருகே கினியா வளைகுடா கடற்பரப்பில் சென்றபோது, கடந்த 1-ம் தேதி அந்த கப்பல் திடீரென மாயமானது. அதைத் தொடர்ந்து பல்வேறு தேடுதலுக்கு பின், கடற் கொள்ளையர்கள் பிடித்து வைத்து இருப்பதாக செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில், 4 நாட்கள் நடத்தப்பட்ட பேச்சுக்கு பின் இப்போது, 22 இந்தியர்களையும், கப்பலையும் கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.

இது குறித்து கடற் போக்குவரத்தின் இயக்குநர் மாலினி சங்கர் கூறுகையில், ''தி மரைன் எக்ஸ்பிரன் எனும் கப்பலை கடந்த 4 நாட்களாக கடற் கொள்ளையர்கள் பிடித்து வைத்து இருந்தனர். அவர்களிடம் நடத்திய பேச்சுக்கு பின் இப்போது விடுவிக்கப்பட்டது, கப்பலும், 22 இந்தியர்கள் பத்திரமாக புறப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை விடுவிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்னவிதமான ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து எந்தவிதமான தகவலும் இதுவரை இல்லை.

இது குறித்து கப்பலின் மேலாளர் ஆங்கிலோ ஈஸ்டர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ''பனாமா நாட்டைச் சேர்ந்த எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர் பிடித்து வைத்து இருந்தனர். 4 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டு, கப்பல் புறப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை Empty Re: கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை

Post by SK Tue Feb 06, 2018 4:49 pm

சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை Empty Re: கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 06, 2018 6:50 pm

ayyasamy ram wrote:
கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை விடுவிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்னவிதமான ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து எந்தவிதமான தகவலும் இதுவரை இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1258793
அந்த காலத்து கடற்கொள்ளையர்கள் போல் இன்றும் தொடரும்
பணவேட்டை.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை Empty Re: கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!
» பனாமா கப்பலை கடத்தினர் கடற்கொள்ளையர்கள்
» இளம் பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டல் : தமிழர் விடுதலை படையுடன் தொடர்புடையவர் கைது
» ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார்
» பின் லாடனின் வலது கரமாக இருந்தவர் அமெரிக்க சிறையில் இருந்து விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum