புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
73 Posts - 60%
heezulia
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
73 Posts - 62%
heezulia
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_m10 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய நாடுகளின் புதிய பெயர்கள்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue 6 Feb 2018 - 8:52

 பழைய நாடுகளின் புதிய பெயர்கள்  Qv7IHRiuTr8S1yhTisvU+5

மனிதர்கள் மட்டும்தானா மாறி வருகிறார்கள்?
பல நாடுகளின் பெயர்கள்,எல்லைகளும் மாறிக்கொண்டே, இருக்கின்றன.
வரலாற்றில்பல நாடுகளின் பலப்பெயர்களைப் படிக்கிறோம் ஆனால் அவைகளின் இன்றைய பெயர் முற்றிலும் மாறிவிட்டது
நான் அபிசீனியா பற்றித்தெடும் போதுதான் கிடைத்தது பலத்த தகவல்கைப் இங்கெப் பகிர்ந்து கொள்ளகிறேன்

தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததால் இருண்ட கண்டம் என்று அறியப்பட்ட ஆப்பிரிக்கா பிறகு தொடர்ந்த காலங்களில் பல்வேறு விதங்களில் புரிந்து கொள்ளப்பட்டது.அப்படித்தானே இன்னமும் களப்பிரர் காலம் வரலாற்றில் இருண்டக் காலம் என்றுத்தானே கூறப்படுகிறது
வரலாறு என்றுமே வலியவராலும் , வல்லவராலுமே வரையப்படுகிறது .
அதுவே இன்னமும் தொடர்கிறது .முன்பு சொன்னால் அதுவே உண்மை என
எண்ணப்படுகிறது .

வரலாற்றின் தந்தை என்று ஐரோப்பியர்களால் சொல்லிக்கொள்ளப்படும் கிரேக்கஹெரோடோடஸ் (Herodotus கி. மு. 484-425) என்பவரின் புரிதல் படி முழு ஆப்பிரிக்காவும் அப்போது லிபியா என அழைக்கப்பட்டது.

பின் கொஞ்சம் விவரமாகி ஆப்பிரிக்காவின் தென் பகுதியிலும் மக்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து கேள்விப்பட்டு அப்பகுதியை எத்தியோப்பியா என்று அழைத்தனர்.
அப்பகுதி கடலையும் எத்தியோப்பியக் கடல் என அழைத்தனர்
செமிட்டிய பினீசியர்களின் (Semitic Phoenicians) தொடர்புக்குப்பின் ஆப்பிரிக்கா என அழைக்க ஆரம்பித்தனர்
இத்தாலிய ரோமர்கள் வடக்கு ஆப்பிரிக்காவை (துனிசியா) வெற்றி கொண்ட பின் அப்பகுதியில் இருந்த அப்ரி (Afri) இன மக்களின் பெயர் கொண்டு முழு பகுதியையும் அவ்வாறே அழைத்தனர்.
எரிதிரைக்கடல் என அழைக்கப்பட்ட இந்தியப்பெருங்கடல் தாண்டிச் சென்று அடைந்த நிலப்பரப்பு என்ற அடிப்படையில் ஆப்பிரிக்கா என்றானது.

தமிழர்கள் பாலினேசிய, இந்தியப் பெருங்கடல் தீவு மற்றும் நாடுகளிலிருந்து பல இடங்களில் குடியேறியவர்கள் என்ற அடிப்படையில் கடலோடிகளாக இருந்தனர். கலை வளர்த்தனர், கட்டடங்கள் எழுப்பினர். தங்கம் கண்டுபிடித்தனர்.
எரிதிரைக்கடல் என அழைக்கப்பட்ட இந்தியப்பெருங்கடல் தாண்டிச் சென்று அடைந்த நிலப்பரப்பு என்ற அடிப்படையில் அது ஆப்பிரிக்கா என்றானது.

தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தங்கம் கண்டுபிடித்தனர். அதுவே அவர்களின் வாடிக்கையும் ஆனது அதனாலேயே தமிழ் நாட்டில் தங்கச் சுரங்கம் இல்லாமலேயே இத்தனைத் தங்கள் குவிக்கப்பட்டிருக்கிறது எனலாம்

இந்தியப்பெருங்கடல் தாண்டி ஆப்பிரிக்க பெரு நிலப்பரப்பில் நுழைந்தவர்கள் அங்கும் தங்கம் கண்டறிந்தனர்.
அவ்வாறு இந்தப்பெருங்கடலில் பயணம் செய்து களைத்த சமயத்தில் முதலில் தென்பட்ட தீவில் தங்கி ஓய்வெடுத்தனர். அத்தீவுக்கு அதனால் சுகதரை என்றே பெயரிட்டனர். இன்றும் அத்தீவு சுகத்ரா (Succotra) என்றே அழைக்கப்படுகிறது.

தென்கிழக்காசியாவில் சுவர்ண பூமி தங்க பூமி தான். கி.மு. 200ல் சுமத்திராவை ‘’ இந்திரகிரி” என்றும் கி.பி. 6ம் நூற்றாண்டில் “ புலாவு பேர்ச்சா”, “ஸ்வர்ண தீபம்” என்று அழைத்தார்கள்.

சுவர்ண தீவம் - சுவர்ண தீவு. சுவர்ணம் என்றால் சு - வர்ணம். சோதிய வர்ணம் (சோதியான சூரியனின் வர்ணமான தங்க நிறம்.) ஆக சுவர்ண தீவு என்றால் தங்க தீவு, தங்கம் அதிகம் கிடைக்கப்பெறும் தீவு என்றே பொருள்.

இன்றும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தின் பெயர் சுவர்ணபூமிதான்

தமிழில் அபரஞ்சி என்றால் தங்கம் என்று பொருள்.

நம்மூரிலும் அபரஞ்சிதம் என்று பெயர்கள் உண்டு. தங்கப்பெண்.

அபரஞ்சி [ fine gold, the purest gold, தங்கம்.

எனவே அபரஞ்சி நாடு ஆப்பிரிக்கா நாடு. என்றும் ஒரு நம்பிக்கைக்கு கூறப்படுகிறது
இன்னமும் சொல்லப்போனால் செய்திகள் நீளும் , வரலாறு மாறும் .
நேரம் வரும்போது உண்மைகள் தானே வெளிவரும்

இப்போது வழங்கும் நாடுகளின்சிலவற்றின் பெயர்களையும் , அவைகளின் பண்டைய பெயர்களையும் கீழேக் காணலாம் .
இது தமிழ் இந்து செய்தி 2014வந்தது
முதலில் காணும் தகவல்கள் இணையத்தில் திரட்டியது

டச்சு கயானா — சுரினாம்,

அபிசீனியா —எத்தியோப்பியா,

கோல்டு கோஸ்ட் — கானா,

பசுட்டோலாந்து — லெசதொ-

தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா,

வட ரொடீஷியா — ஜாம்பியா,

தென்ரொடீஷியா — ஜிம்பாப்வே,

டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா,

கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட்.

சாயிர் — காங்கோ,

சோவியத்யூனியன் — ரஷ்யா,

பர்மா — மியான்மர்,

கிழக்குபாகிஸ்தான் — பங்களாதேஷ்.

சிலோன் — ஸ்ரீலங்கா,

கம்பூச்சியா — கம்போடியா,

பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்,

மெஸமடோமியா — ஈராக்,

சயாம் — தாய்லாந்து,

பார்மோஸ — தைவான்,

ஹாலந்து — நெதர்லாந்து,

மலாவாய் — நியூசிலாந்து,

மலகாஸி — மடகாஸ்கர்,

டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா,

சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்,

அப்பர்பெரு — பொலிவியா,

பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா

அண்ணாமலை சுகுமாரன்
5/2/18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக