ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை

2 posters

Go down

சமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை Empty சமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை

Post by ayyasamy ram Tue Feb 06, 2018 7:36 am

சமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை 201802060202287826_Kajal-Agarwal-idea_SECVPF

காஜல் அகர்வால் கடந்த வருடம் விஜய்யுடன் மெர்சல்,
அஜித்குமாருடன் விவேகம் படங்களில் நடித்து இருந்தார்.
தற்போது இந்தியில் வெளியாகி பரபரப்பாக ஓடிய குயின்
படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்திலும்
இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருக்கும் அவர் அளித்த
பேட்டி வருமாறு:-

“வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கும்.
அந்த கனவு நனவாக கடுமையாக உழைக்க வேண்டும்.
நான் சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன்.
அதற்காக உழைத்தேன். அதனால் அது நிறைவேறியது.

சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியும் எனக்கென்று
ஒரு இடம் இங்கு இருக்கிறது என்றால் அதற்கு எனது உழைப்புதான்
காரணம்.

உழைப்பும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
சில நேரங்களில் நடிகர்-நடிகைகள் மிகுந்த எதிர்பார்ப்போடு
கஷ்டப்பட்டு நடித்த படங்கள் தோல்வி அடைந்து விடும்.
அதற்கான காரணம் புரியாமல் குழப்பம் வரும். அப்போது யாரும்
நிராசை அடையக்கூடாது.
அதில் இருந்து மீண்டு வந்தால்தான் மீண்டும் வெற்றி பெற முடியும்.

படங்களின் வெற்றி தோல்வி முடிவுகள் நமது கையில் இல்லை.
எனவே படங்கள் தோல்வி அடைந்தால் கவலைப் படக்கூடாது.
வெற்றி- தோல்வியை சமமாக எடுத்து முன்னேறி போய்க்
கொண்டே இருக்க வேண்டும். நாம் செய்கிற தொழில்தான் நமக்கு
முக்கியமாக இருக்க வேண்டும்.

முடிவுகளை தலை விதி முடிவு செய்யும். லட்சியம் இருக்க
வேண்டும் அதை நிறைவேற்ற உழைக்க வேண்டும்.

நமக்கு ஆலோசனைகள் சொல்ல நிறைய பேர் வருவார்கள்.
நம் மீது இருக்கும் அக்கறையாலும் சிலர் அறிவுரைகள் சொல்லலாம்.
அவற்றையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் முடிவு
எடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும்.

குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள்
இல்லாமல் எதையும் செய்ய முடியாது.
எனவே எவ்வளவு உயரத்துக்கு போனாலும் உறவுகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்கிறேன். சமூக
வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை நடிகர்-நடிகைகள்
‘சீரியஸ்’ ஆக எடுத்துக்கொள்ளக் கூடாது.
-
-------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை Empty Re: சமூக வலைத்தள விமர்சனம்: காஜல் அகர்வால் யோசனை

Post by SK Wed Feb 07, 2018 11:38 am


நமக்கு ஆலோசனைகள் சொல்ல நிறைய பேர் வருவார்கள்.
நம் மீது இருக்கும் அக்கறையாலும் சிலர் அறிவுரைகள் சொல்லலாம்.
அவற்றையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் முடிவு
எடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும்

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum