புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_c102 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_m102 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_c10 
91 Posts - 54%
heezulia

59 Posts - 35%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian
2 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_c102 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_m102 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 2%
Saravananj
2 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_c102 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_m102 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_c102 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_m102 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் Poll_c10 
21 Posts - 54%

16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 05, 2018 3:34 pm

2 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி: முன்னாள் வீரர்கள் விமர்சனம் 201802051233220112_40-minutes-interval-for-2-runs-Review-of-former-players_SECVPF
-

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில்
இந்திய அணி 119 ரன் இலக்கை நோக்கி ஆடியது.

இந்திய அணி 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்து
இருந்தபோது மதிய உணவு இடைவேளை நேரம் வந்தது.

அப்போது நடுவர்கள் மதிய உணவு இடைவேளை விடாமல்
கூடுதலாக 4 ஓவர் வீச அனுமதித்தார். இந்திய அணி 19 ஓவர்களில்
1 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து இருந்தபோது நடுவர்கள்
மதிய உணவு இடைவேளையை அறிவித்தனர்.

அதாவது வெற்றிக்கு 2 ரன் மட்டுமே தேவை என்று இருக்கும்பாது,
நடுவர்கள் இடைவேளை விட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது.

ஏனென்றால் கூடுதலாக ஒரு ஓவர் வீசி இருந்தால் இந்திய அணி
வெற்றி பெற்று இருக்கும். 2 ரன்னுக்காக 40 நிமிடம் நேரம்
காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. மதிய உணவு இடைவேளை
நேரம் 40 நிமிடமாகும்.

5 நிமிடம் கொடுத்தால் ஆட்டத்தை முடித்து விடலாம் என்று இந்திய
அணி கேப்டன் வீராட்கோலி விடுத்த கோரிக்கையை நடுவர்கள்
அலிம்தர் (பாகிஸ்தான்)- அட்ரியன் ஹோல்ட் ஸ்டாக்
(தென்ஆப்பிரிக்கா) நிராகரித்துவிட்டனர்.

40 நிமிடம் கழித்து களம் இறங்கிய தவான்- வீராட்கோலி ஜோடி
அடுத்த சில நிமிடத்தில் வெற்றியை பெற்றது.
2 ரன்னுக்காக 40 நிமிடம் நேரம் அனைவரையும் காத்திருக்க
வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடுவர்களின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம்
தெரிவித்து உள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வேகப்பந்து வீரரும், டெலிவிசன்
வர்ணனையாளருமான மைக்கேல் ஹோல்டிங் கூறும்போது,
“நடுவர்களின் இந்த முடிவு கேலிக் கூத்தானது” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது,
வெற்றிக்கு 2 ரன் தேவைப்படும் போது லஞ்ச் பிரேக் வந்துவிட்டது.
நிச்சயமாக பொது அறிவு இல்லாததை காட்டியது” என்றார்.

முன்னாள் சுழற்பந்து வீரர் முரளி கார்த்திக் கூறும்போது,
“ 2 ரன்னுக்காக ஆட்டத்தை நீட்டிக்காமல் விட்டது மோசமானது.
இது அபத்தமானது, கேலிக்கூத்தானது” என்றார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டுவர்ட் கூறும்போது
, “கிரிக்கெட்டில் சில சமயம் பொது அறிவு மாறும் நெகிழ்வு
தன்மை இல்லாததை இது காட்டுகிறது” என்றார்.

இதேபோல பல வீரர்களும் டுவிட்டரில் நடுவர்களின் முடிவை
கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
-
---------------------------------
மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 05, 2018 6:42 pm

ரூல்ஸ் ரூல்ஸ் தான்
ஒரே ரன் ஆக இருந்தாலும்.
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக