புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் I_vote_lcapமயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் I_voting_barமயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் I_vote_rcap 
61 Posts - 45%
heezulia

41 Posts - 30%
mohamed nizamudeen

9 Posts - 7%
வேல்முருகன் காசி

6 Posts - 4%
T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
prajai

3 Posts - 2%
kavithasankar

2 Posts - 1%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

177 Posts - 40%

176 Posts - 40%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் I_vote_lcapமயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் I_voting_barமயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

5 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 05, 2018 3:58 pm

[img] மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் Dkn_Daily_News_2018_9692150354386[/img]
நாகை:
மாயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு
சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அபயாம்பிகை
உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது. திருவாவடுதுறை
ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் அபயாம்பிகை
தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

அபயாம்பிகை அம்மனுக்கு நாள்தோறும் 6 கால பூஜை
நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் குருக்கள் மாறி
மாறி பூஜை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வந்த ராஜ் மற்றும்
கல்யாணம் ஆகிய குருக்கள் அபாயம்பிகை சன்னதிக்கு
திடீரென்று சுடிதார் அலங்காரம் செய்து பூஜை செய்ததை
கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்து கோவில்களில் பொதுவாக அம்மனுக்கு பட்டு அணிவித்து
பூஜை செய்வதுதான் வழக்கம். கர்ப்ப கிரகத்தில் உள்ள
அபயாம்பிகை சிலையை புகைப்படம் எடுப்பது தடை
செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சுடிதார் அலங்காரத்தில் அம்மன் இருப்பதை கண்ட
ஒருசிலர் தங்களது செல்போனில், படம் எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி
வருகிறது.

மேலும் அம்மனுக்கு சுடிதார் அணிவிக்கப்பட்ட விவகாரம்
பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் அபயாம்பிகை
அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த ராஜ் குருக்கள்
உள்ளிட்ட இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆகம விதகளுக்கு மாறாக அம்மனுக்கு ஆடை அலங்காரம்
செய்ததாக கூறி திருவாவடுதுறை ஆதினம் அதிரடி நடவடிக்கை
எடுத்துள்ளது.
-
---------------------------

தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 05, 2018 6:34 pm

சுடிதார் தானே போட்டார்
இதோடு நிறுத்தி கொண்டதிற்கு
சந்தோஷம்
நன்றி
ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக