புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியதுஉற்சாக வரவேற்பு
Page 1 of 1 •
-
மும்பை,
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி
நேற்று நாடு திரும்பியது. மும்பை விமான நிலையத்தில்
அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நியூசிலாந்தில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜூனியர் உலக
கோப்பை (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட் இறுதிப்போட்டியில்
இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை
வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
4-வது முறையாக பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணி,
ஆஸ்திரேலியாவை (3 முறை சாம்பியன்) பின்னுக்கு தள்ளி அதிக
முறை உலக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை
பெற்றது.
கோப்பையை கைப்பற்றிய இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியினர்
நேற்று பிற்பகலில் மும்பை திரும்பினார்கள். விமான நிலையத்தில்
வீரர்களுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.
பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது ஆட்ட காலத்தில் உலக கோப்பையை வென்றது இல்லை
என்ற கவலையை நான் என்னுடன் எடுத்து செல்வது கிடையாது.
எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது. அத்துடன் எ
ல்லாவற்றையும் மறந்து விட்டேன். நமது வீரர்கள் கடினமாக உழைத்து
தங்கள் இலக்கை எட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சாம்பியன் அணியாக திரும்பி இருப்பது நல்ல விஷயமாகும்.
ஐ.பி.எல். ஏலம் நடந்த வாரத்தில் மட்டும் தான் லேசான நெருக்கடி
இருந்தது. அதனை தவிர்த்து மற்ற எல்லா நேரங்களும் நன்றாக இருந்தது.
பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அப்ரிடி இந்த போட்டி
தொடர் முழுவதும் எனது கவனத்தை ஈர்த்தார். நல்ல திறமையாளர்கள்
எந்த அணியில் இருந்தாலும் பயிற்சியாளர் என்ற முறையில் பார்ப்பதில்
மகிழ்ச்சி அளிக்கிறது.
-
--------------------------
பாகிஸ்தானுக்கு எதிரான அரைஇறுதிப்போட்டிக்கு என்று நாங்கள்
வித்தியாசமாக எதுவும் தயாராகவில்லை. மற்ற ஆட்டங்களை
போல் தான் அந்த ஆட்டத்துக்கும் தயாரானோம். அதனை நமது
அணி வீரர்கள் பெரிய போட்டி என்று உணர்ந்து இருந்தது எனக்கு
மகிழ்ச்சி அளித்தது.
அரைஇறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் பதற்றமின்றி சிறப்பாக
செயல்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள். ஜூனியர் போட்டியில்
விளையாடும் வீரர் அடுத்து சீனியர் போட்டியில் இடம் பிடிப்பதில்
கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.
மீண்டும் ஜூனியர் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதில்
கவனம் செலுத்தக்கூடாது. கால்இறுதி மற்றும் அரைஇறுதியை போல்
இறுதிப்போட்டியில் நாங்கள் எங்களது நம்பர் ஒன் ஆட்டத்தை
வெளிப்படுத்தவில்லை.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
இந்திய ஜூனியர் அணியின் கேப்டனான மும்பையை சேர்ந்த
பிரித்வி ஷா அளித்த பேட்டியில்,
‘உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் என்ற முறையில்
எனது உணர்ச்சியை வெளிப்படுத்த வார்த்தை இல்லை. இந்த
தருணத்தில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு இது ஒரு கடினமான பயணம். தொடக்கத்தில் நான் மும்பையின்
புறநகர் பகுதியில் இருந்தேன். தினசரி 2 மணி நேரம் ரெயிலில்
பயணித்து தான் பயிற்சிக்கு வர வேண்டும். சிரமத்தை பார்க்காமல்
என்னுடைய தந்தை எல்லா போட்டிகளுக்கும் அழைத்து சென்றார்.
கடந்த 3 வருடங்களாக அணியில் இடம் பிடிக்க கடினமாக உழைத்தேன்.
இந்திய அணிக்காக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
திட்டமிட்டபடி களத்தில் செயல்பட்டு கோப்பையை வென்றோம்.
இதற்காக அணியின் உதவியாளர்கள் உள்பட அனை வரும் கடந்த ஒரு
ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்தார்கள்’ என்று தெரிவித்தார்.
-
------------------------------------
தினத்தந்தி
Similar topics
» உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மரணம்
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
» இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
» ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !!
» இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி : தொடரை வென்றது இந்திய அணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1