Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ரூ.1 கோடி கைக்கெடிகாரங்கள் பறிமுதல்
4 posters
Page 1 of 1
பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ரூ.1 கோடி கைக்கெடிகாரங்கள் பறிமுதல்
ராயபுரம்,
சென்னை சவுகார்பேட்டை காசிசெட்டி தெருவில் கைக்கெடிகார
கடை நடத்தி வருபவர் ஜனவரம் (வயது 35). இங்கு ரூ.4 ஆயிரம்
முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான பிரபல நிறுவனங்களின்
கைக்கெடிகாரங்கள் விற்கப்படுகின்றன.
இங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாக கைக்கெடிகாரங்களை
வாங்கிச்செல்வார்கள்.
இந்த கடையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி
கைக்கெடிகாரங்கள் விற்கப்படுவதாக சென்னை போலீஸ்
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் கிடைத்தது.
இது பற்றி விசாரிக்க வடசென்னை கூடுதல் கமிஷனர்
ஜெயராமுக்கு அவர் உத்தரவிட்டார்.
போலியாக தயாரிப்பு
அதன் பேரில் யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூலியட்
சீசர் தலைமையில் போலீசார் அந்த கடைக்கு சென்று அதிரடியாக
சோதனை மேற்கொண்டனர். கடையில் விற்பனைக்கு
வைக்கப்பட்டு இருந்த கைக்கெடிகாரங்களை ஆய்வு செய்தபோது,
அவை அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது.
பிரபல நிறுவனங்களின் பெயரில் விலை உயர்ந்த
கைக்கெடிகாரங்களை போலியாக தயாரித்து, அவற்றை குறைந்த
விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
4 பேர் கைது
இதையடுத்து கடையில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள
4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி கைக்கெடிகாரங்களை
பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் ஜனவரம்,
ஊழியர்கள் சரவணன் (26), கணேஷ் (25), ராஜி (27) ஆகிய 4 பேரை
போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
------------------------------------------
தினத்தந்தி

Re: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ரூ.1 கோடி கைக்கெடிகாரங்கள் பறிமுதல்
போலி தயாரிக்கவும் கடும் புத்திசாலி தனம்
மற்றும் திறமை வேண்டும் அது நம்ம ஆட்களிடம்
அதிகம் என்ன சொல்ல......
மற்றும் திறமை வேண்டும் அது நம்ம ஆட்களிடம்
அதிகம் என்ன சொல்ல......
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ரூ.1 கோடி கைக்கெடிகாரங்கள் பறிமுதல்
நேரம் சரியில்லை. போறாத காலம் அவர்களுக்கு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ரூ.1 கோடி கைக்கெடிகாரங்கள் பறிமுதல்
இதுக்கு தான் நான் கைக்கெடிகாரங்களை பயன் படுத்துவதே இல்ல
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» மதுரையி்ல் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் தயாரித்து விற்ற நபர் கைது !
» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
» சிவகாசியில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
» மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» நிதி நெருக்கடியால் பிரபல நிறுவனங்களின் சின்னங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் :)))

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|