Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
4 posters
Page 1 of 1
தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
தூத்துக்குடி,
தென்காசியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேற்று
விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு
வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:–
தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டுமா? காவிரி தண்ணீர் வேண்டுமா?
என்று தமிழக மக்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும். காவிரி
தண்ணீர் வேண்டும் என்றால் கிடைக்காது.
சும்மா நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். தண்ணீர்
வேண்டுமானால் ஏற்பாடு செய்ய முடியும். கடல்நீரை சுத்திகரித்து
24 மணி நேரமும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு கொடுக்க முடியும்.
இது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாதா? என்னிடம் கேட்டால்,
இஸ்ரேலில் இருந்து எந்திரம் கொண்டு வந்து கடற்கரையில் வைத்தால்
தண்ணீர் பிரச்சினையே இருக்காது. 4 மாதத்தில் இந்த திட்டத்தை முடிக்க
முடியும்.
தமிழகம் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கருதினால்,
40 எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் பேச வேண்டும். அவர்கள்
டெல்லியில் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
டி.டி.வி.தினகரன் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தைரியமாக நின்று வெற்றி பெற்று
உள்ளார். அவர் வளர்ச்சி பெற்றால் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
அவருக்கு வாழ்த்துக்கள்.
நிதி மந்திரி அருண்ஜெட்லி குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம்
குறை கூறுகிறார். அவர் தன் மீதான வழக்கில் விரைவில் ஜெயிலுக்கு
போக உள்ளார். 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் 10 நாட்களுக்குள்
மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
சினிமா நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர்
ஆகி வருகிறது. நான் பதவிக்காக ஆசைப்படமாட்டேன்.
தமிழகத்தில் பா.ஜனதாவில் தொண்டர்கள் அதிகம் உள்ளனர்.
தனியாக நல்ல வேட்பாளர்களை நிற்க வைத்தால், பணம் வாங்கிக்
கொண்டு வேட்பாளரை தேர்வு செய்யாமல், தொண்டர்கள் ஆதரவுடன்
வேட்பாளர்களை நிறுத்தினால் பெரிய வெற்றி கிடைக்கும் என்று
நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------------------
தினத்தந்தி
Re: தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
சு .சாமியை BJP ஏன் கண்டிக்கவில்லை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1258707ayyasamy ram wrote:
தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டுமா? காவிரி தண்ணீர் வேண்டுமா?
என்று தமிழக மக்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும். காவிரி
தண்ணீர் வேண்டும் என்றால் கிடைக்காது.
சும்மா நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். தண்ணீர்
வேண்டுமானால் ஏற்பாடு செய்ய முடியும். கடல்நீரை சுத்திகரித்து
24 மணி நேரமும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு கொடுக்க முடியும்.
இது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாதா? என்னிடம் கேட்டால்,
இஸ்ரேலில் இருந்து எந்திரம் கொண்டு வந்து கடற்கரையில் வைத்தால்
தண்ணீர் பிரச்சினையே இருக்காது. 4 மாதத்தில் இந்த திட்டத்தை முடிக்க
முடியும்.
இந்தாளுக்கு எப்போதும் திமிர் இந்தாளு தமிழ் நாட்டில் பிறந்ததையே சாபக்கேடு
இவரால் தமிழ் நாட்டிற்கு ஒரு பிரயோசனமும் இல்லை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1258726T.N.Balasubramanian wrote:
ரமணியன்
அய்யோ நான் இல்லை, என்னை விட்டு விடுங்கள் என்று ஓடுகிறீர்கள்.
இந்த தீமிர் பேச்சை கண்டிக்கவாவது செய்திருக்கனும் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
சுப்ரமணியம் சாமி /ரஜினி/ கமலஹாசன் இவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையையும் இல்லை.
தமிழரின் வாழ்வாதாரத்திற்காக இவர்கள் குரல் கொடுக்கப்போவதில்லை.
சு சாமி இப்பிடி அப்பிடி என்று திடிரென்று செய்தி சொல்லாவிட்டால் அவர் இருப்பதையே
மக்கள் மறந்து விடுவார்கள். அதற்காகத்தான் இப்பிடி சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்
ரமணியன்.
தமிழரின் வாழ்வாதாரத்திற்காக இவர்கள் குரல் கொடுக்கப்போவதில்லை.
சு சாமி இப்பிடி அப்பிடி என்று திடிரென்று செய்தி சொல்லாவிட்டால் அவர் இருப்பதையே
மக்கள் மறந்து விடுவார்கள். அதற்காகத்தான் இப்பிடி சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1258753M.Jagadeesan wrote:சு .சாமியை BJP ஏன் கண்டிக்கவில்லை ?
யார் கண்டிக்கவேண்டுமென்கிறீர்கள்.?
தமிழிசை ," சு சாமி கருத்து அவருடைய சொந்த கருத்து . BJP க்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை" என்பார்.
சிலரை சில விஷயங்களுக்காக கண்டும் காணாமல் இருப்பது அரசியல் தந்திரம் மட்டுமில்லை .எல்லார் வீட்டிலும் நடப்பதும் தான்.தவிர்க்கமுடியாத அவசியங்கள்.
பெரிய அரசியல் பின்னணிகள் பலவுண்டு அய்யா!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்: காஞ்சி மடத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி
» சுப்பிரமணிய சுவாமி ஓட்டம்
» பாஜக 50 தொகுதிகளுக்கு கீழ் வெற்றி பெற்றால் ஆச்சர்யமான விஷயம்: சுப்பிரமணிய சுவாமி!
» அலைக்கற்றை விற்பனையில் அமைச்சர் சிதம்பரமும் தொடர்பு - ஆதாரம் உள்ளதாக சுப்பிரமணிய சுவாமி
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 16–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum