ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோமியத்தில் இருந்து மருந்து; உ.பி., அரசு அதிரடி திட்டம்

Go down

கோமியத்தில் இருந்து மருந்து; உ.பி., அரசு அதிரடி திட்டம் Empty கோமியத்தில் இருந்து மருந்து; உ.பி., அரசு அதிரடி திட்டம்

Post by ayyasamy ram Mon Feb 05, 2018 7:26 am

கோமியத்தில் இருந்து மருந்து; உ.பி., அரசு அதிரடி திட்டம் Tamil_News_large_1952469
-
லக்னோ :
கோமியம் மற்றும் பஞ்ச கவ்யத்தில் இருந்து, பல்வேறு மருந்துகள்
தயாரிப்பதை, உத்தர பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான,
பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் ஆயுர்வேத துறையின்
சார்பில், கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் சமீபத்தில்
அறிமுகம் செய்யப்பட்டன.

இது குறித்து துறையின் இயக்குனர், ஆர்.ஆர். சவுத்திரி கூறியதாவது:

மாட்டின் சிறுநீரான கோமியம், மருத்துவ குணங்கள் வாய்ந்தது
; மிகச் சிறந்த கிருமி நாசினி. அதேபோல் மாட்டின் சாணம், சிறுநீர்,
பால், தயிர், நெய் ஆகியவை கலந்த பஞ்சகவ்யமும் மருத்துவ
குணங்கள் வாய்ந்தது.

நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்க, கோமியத்தை தெளிக்கலாம்
என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோமியம் மற்றும் பஞ்சகவ்யம் பயன்படுத்தி,
ஆயுர்வேத துறை சார்பில், சமீபத்தில் எட்டு மருந்துகள் அறிமுகம்
செய்யப்பட்டன. கல்லீரல், மூட்டு வலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி
அளிக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுள்ளன.
வேறு சில மருந்துகளை தயாரிப்பது குறித்தும் ஆராயப்பட்டு
வருகிறது.

அரசு சார்பில் லக்னோ மற்றும் பிலிபட்டில் இரண்டு ஆயுர்வேத
மருந்து தொழிற்சாலைகள் உள்ளன. இதைத் தவிர தனியார்
நிறுவனங்களும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

மாநிலத்தில், எட்டு இடங்களில் ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரிகள்
உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரிகளின்
எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.


கோமியம் மற்றும் பஞ்ச கவ்யத்தில் இருந்து மருந்துகள் தயாரிப்பது
குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு, கடந்தாண்டு, 19 உறுப்பினர்கள்
அடங்கிய நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இந்த நிலையில்,
மாநில அளவிலும் இதில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------------------தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க அரசு முடிவு! – விலையை குறைக்க திட்டம்!
» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
» 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிரடி புதிய திட்டம் வெளியிட்டது அரசு!!
» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
» பசு கோமியத்தில் இருந்து ஆர்க் ஜூஸ்!: இது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum