புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தனக்கென ஒரு கனவு பைக் வாங்குவதே பெரும்பாலானோரின் லட்சியம். பைக் நமது என ஆகும்போதுதான் உண்மையான பிரச்னை தெரியும். யானையை வாங்கிவிடலாம். ஆனா அதுக்குத் தீனி போடறதுதான் கஷ்டம் என்பது போல பைக்கை வாங்கிட்டாலும் அதுக்கு பெட்ரோல் போடுவதுதான் மிகப் பெரிய கஷ்டம். இந்தப் பிரச்னைக்காகத் தீர்வு ஒன்றை யோசித்திருக்கிறார் பிரியதர்ஷினி.
ஒடிசாவைச் சேர்ந்த தேஜஸ்வானி பிரியதர்ஷினி, 14 வயது மாணவி. சமீபத்திய இவரின் புதுமையான கண்டுபிடிப்பு அனைத்து அறிவியலாளர்களையும் இவரின் பக்கம் திருப்பியுள்ளது. காற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இரு சக்கர வண்டிதான் பிரியதர்ஷினியின் கண்டுபிடிப்பு.
ஆப்பிள் பூமியில் விழுந்ததைப் பார்த்து நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது போல, பிரியதர்ஷினி Air - gun உபயோகிக்கும் முறையைப் பார்த்த போது இக்கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ஒருநாள், சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் ஒரு சாதாரண Air - gun வைத்து சைக்கிள்களில் உள்ள முடிச்சுகளை அகற்ற எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறார். அப்படி என்றால் ஒரு Air - gun - னால், மிதிவண்டியை ஓட வைக்க முடியும் என்ற எண்ணம் மனதில் எழ தன் கருத்தை தந்தையிடம் கூறியிருக்கிறார் பிரியதர்ஷினி. இவரின் தந்தை நட்வர் கோசாயத் (Natwar Gocchayat) மகளின் எண்ணம் ஈடேறுவதற்காகவும் , ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். இருவரும் மிதிவண்டியை வைத்து பல ஆராய்ச்சிகளை வீட்டிலேயே மேற்கொண்டுள்ளனர். முதலில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் விடாமுயற்சி இவர்களுக்கு வெற்றியைத் தந்தது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
காற்று மிதிவண்டியின் அமைப்பு மற்றும் செயல்படும் முறை :
காற்றை நிரப்புவதற்கு ஏற்றவாறு சிலிண்டர் (Air tank) ஒன்று மிதிவண்டியின் பின்புறம் சைக்கிள் கேரியரில் அமைந்துள்ளது. இந்த சிலிண்டரில் ஒரு துவக்க குமிழ், அளவிடும் டயல் மற்றும் ஒரு பாதுகாப்பு வால்வும் உள்ளது. பாதுகாப்பு வால்வு அதிகப்படியான காற்றை சிலிண்டரிலிருந்து வெளியேறாமல் பாதுகாக்கிறது.
துவக்கக் குமிழி திறக்கப்பட்ட உடன் சிலிண்டரில் இருக்கும் காற்றானது பெடலுக்குப் பக்கத்தில் உள்ள Air - gun க்குத் திருப்பிவிடப்படுகிறது. கியரானது இப்போது ஆறு வித்தியாசமான Blade களின் உதவியுடன் சுழல்கிறது. இந்தச் சுழற்சி வண்டியை இயக்கி நகர்த்துகிறது.
10 Kg காற்றைக்கொண்டு மட்டுமே 60 கி.மீ தூரத்தை இந்த சைக்கிளால் கடக்க முடியும். இதே தொழில்நுட்ப உத்தியை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களிலும் பயன்படுத்தலாம்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் இந்தக் கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படுமானால், இனி வாகனம் ஓட்டுவதற்கு பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை இருக்காது. அதிகப்படியான பணத்தை பெட்ரோலுக்காக செலவு செய்ய வேண்டிய தேவையும் இருக்காது.
"என்னுடைய முதன்மையான நோக்கம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உருவாக்குவதுதான்" என்று பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
பிரியதர்ஷினியின் தந்தை இதுபற்றி கூறுகையில் ”பிரியதர்ஷினி பல விருதுகளை இந்தக் கண்டுபிடிப்பிற்காக வல்லுநர்களிடமிருந்து வென்றிருக்கிறாள். இந்த மிதிவண்டி மாற்றுத்திறனாளிகளும் உபயோகிக்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதிகப்படியான புதைப்படிவ எரிப்பொருள்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க நினைக்கும் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த வண்டியை உபயோகிக்கலாம் என்று கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முழு விவரங்கள், அதற்குரிய படங்கள் ஏதுமில்லாது கருத்து கூறுவது கஷ்டம்.
கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் கூறுதல் அவசியம் .
வாழ்த்துகள் பிரியதர்ஷினி
ரமணியன்
கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் கூறுதல் அவசியம் .
வாழ்த்துகள் பிரியதர்ஷினி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இது முதல் முறையும் அல்ல,புதிய கண்டுபிடிப்பும் அல்ல.இருப்பினும் சிறிய வயதான தேஜஸ்வானி பிரியதர்ஷினி யின் முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுகள்.
இது பற்றி இணையத்தில் படித்த சில மேலதிகத் தகவல்கள்……………….
2005 இல் உருவான காற்றழுத்த மிதிவண்டி.
2010 இல் உருவான Air compressed motor-bike
நன்றி-மிச்சிகன் பல்கலைக்கழகம்.
இந்தியாவைப் பொறுத்த அளவில்…………..
2013 இல் மகாராட்டிரம் -ஜய்சிங்க்பூரைச் சேர்ந்த ஒருவர் இதுபோல் செயல்படுத்திக் காட்டி இருந்தார்.
இதைத் தொடர்ந்து 2016 இல் கோவாவில் உள்ள Parvatibai Chowgule College ஐ சேர்ந்த மாணவி அன்னபூர்ணா மேதி இதே முறையில் வேறு சில இலகுவான இயந்திரங்களை இயக்குவது பற்றி செயல்முறை விளக்கத்தை கல்லூரியில் செய்கை முறை பயிற்சியின் போது காட்டியிருந்தார்.

Zero Pollution Motors
இந்த காற்றழுத்த முறை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. கார் போன்ற வாகனங்களையும் இந்த முறையில் செயல்படுத்த முடியும். முதலில் காற்றைப் பயன்படுத்தி , Compressed Air Engine (CAE), கார் ஒன்றை 2008 இல் French company, Motor Development International (MDI) உருவாக்கி இருந்தனர். ஒரு முறை காற்றை நிரப்பினால் 96 MPH வேகத்தில் 800 மைல்கள் ஓட முடியும்.காற்றை நிரப்ப எடுக்கும் நேரம் மூன்று நிமிடங்களாகும்.
நன்றி-MDI
பிரென்ச் நிறுவனத்தின் உதவியுடன் இந்திய டாட்டா நிறுவனம் விரைவில் இந்த காற்று அழுத்த கார்களை விற்பனைக்கு விட இருக்கிறது.200 கி.மீ.க்கு ஆகும் செலவு 70 இந்திய ரூபாயாகும்.
நன்றி-Dr. Tim Leverton, President and Head at Advanced and Product Engineering, Tata Motors
டாட்டாவின் மாதிரி கார்.

நல்ல தகவல்கள் மூர்த்தி
அருமையான ஒருங்கிணைப்பு.
நன்றி
ரமணியன்
அருமையான ஒருங்கிணைப்பு.
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அம்மா பிரியதர்சினி ,
உந்தன் முன்னோடிகளுக்கு நன்றி கூறம்மா.
ரமணியன்.
உந்தன் முன்னோடிகளுக்கு நன்றி கூறம்மா.
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» சூரிய சக்தியில் ஓடும் "சைக்கிள்': மாஜி ராணுவ வீரர் கண்டுபிடிப்பு
» திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்
» ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை
» ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
» குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1