புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
6 Posts - 86%
mohamed nizamudeen
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
171 Posts - 76%
heezulia
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
10 Posts - 4%
prajai
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
திரையிசையில் சங்கத்தமிழ். I_vote_lcapதிரையிசையில் சங்கத்தமிழ். I_voting_barதிரையிசையில் சங்கத்தமிழ். I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையிசையில் சங்கத்தமிழ்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 04, 2018 12:11 am

சிவா படத்தில் புலமைப்பித்தன்  வரிகளில் அடி வான்மதி………...என்ற பாடல். பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா.

கோடைக் காலங்களில், குளிர் காற்று நீயாகிறாய்,
வாடை நேரங்களில், ஒரு போர்வை நீயாக வந்தாய்!




வெம்மையையுடைய வேனிலில் தண்ணியளாகவும் குளிர் மிகுதியை யுடைய பனிக்காலத்தில் சிறுவெம்மையளாகவும் தலைவியிருத்தலின், எக்காலத்தும் அணைதற்கு இனியளானாள்.

இணையத்தில் தேடிய போது கிடைத்த இந்தப் பொருளில் வரும் …..குறுந்தொகைப் (நெய்தல்) பாடல்.

மன்னுயி ரறியாத் துன்னரும் பொதியிற்  

சூருடை யடுக்கத் தாரங் கடுப்ப 

வேனி லானே தண்ணியள் பனியே 

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி யையென 

அலங்குவெயிற் பொதிந்த தாமரை 



பாடல் 376:நெஞ்சே, மன் உயிர் அறியா - நிலைபெற்ற உயிர்த் தொகுதியினரால் முற்ற அறியப்படாத, துன் அரு பொதியில் - அணுகுதற்கரிய பொதியில் மலையிலுள்ள, சூர்உடை அடுக்கத்து - தெய்வங்களையுடைய பக்கத்தில்வளர்ந்த, ஆரம் கடுப்ப - சந்தனத்தைப்போல, வேனிலானே - வேனிற்காலத்தில், தண்ணியள் - இத்தலைவி குளிர்ச்சியையுடையாள், பனி - பனிக்காலத்தில், வாங்கு கதிர் - அடக்கிக்கொண்ட சூரியனுடைய கதிர்கள், தொகுப்ப - மறைய,கூம்பி - குவிந்து, ஐயென - அழகிதாக, அலங்கு வெயில் - அசைகின்ற வெயிலை, பொதிந்த தாமரை - உட்பொதிந்ததாமரை மலரின், உள் அகத்து அன்ன - உள்ளிடத்தைப்போன்ற, சிறு வெம்மையள் - சிறிய வெம்மையை உடையாள்.

நன்றி-உ.வே.சா.உரை

தமிழ் அறிஞர்கள் தவறிருந்தால் சுட்டிக் காட்டவும். நன்றி.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 04, 2018 9:56 pm

வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய பாடலை இரத்தினமாலா பாடியிருக்கிறார்.இசை ஜி.இராமனாதன்.



புற நானூற்றுப் பாடல் இது……...

காலனுங் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே

திசையிரு நான்கு முற்க முற்கவும்
பெருமரத், திலையி னெடுங்கோடுவற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடுகவிழவும்


கனவி னரியன காணா நனவிற்
செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி
மையல் கொண்ட வேமமி லிருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட
கெவ்வங் கரக்கும் பைதன்மாக்களொடு
பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ
டெரிநிகழ்ந் தன்ன செலவிற்
செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே. 

தீக் கனா - எட்டுத் திசைகளிலும் எரிமீன் விழுதல், பச்சை மரம் பற்றி எறிதல், சூரியன் விழுங்கல், அச்சம் தரும் பறவைகள் ஒலித்தல், பல் நிலத்தில் விழுதல் ,தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், யானை அடங்காமை, மேலாடை கீழே விழுதல் ,அரியணை கவிழ்தல் ,

இப்படியெல்லாம் கனவு காணும்படி நனவிலேயே போரிடும் வல்லமை உடையவன் நீ. இப்படி நீ வருவதைப் பார்த்த பகைவர் தன் மகனை முத்தமிட்டுக்கொண்டு மனைவி முன் தன் கண் கலங்குவதை மறைத்துக்கொண்டு நிற்பர். காற்றும் செருப்பும் வீசுவது போல பகை நாட்டின்மீது நீ செல்வாய். 

நன்றி-உ.வே.சா. உரை/ முனைவர் பிரபாகரன்,மேரிலண்ட்,USA.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக