ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள்

2 posters

Go down

தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள் Empty தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள்

Post by ayyasamy ram Sat Feb 03, 2018 7:12 pm

தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள் 201802021524584178_5yearold-daughter-guiding-her-father_SECVPF

பிலிப்பைன்ஸில் வசிக்கும் நெல்சன் பெப்பிக்கு, கண்
பார்வை கிடையாது. எனினும், தென்னந்தோப்பில் தினமும்
60 மரங்களில் ஏறி, தேங்காய்களை பறிப்பதுதான் இவரது
வேலை.

ஒரு நாளைக்கு ரூ.600 கூலி கிடைக்கும். பார்வையற்ற நெல்சனை
வீட்டில் இருந்து தென்னந்தோப்புக்கு அழைத்துச் செல்வது,
அவரது 5 வயது மகள் ஜென்னி. ஒரு குச்சியின் இரண்டு முனைகளை
ஆளுக்கு ஒன்றாகப் பிடித்துக் கொள்கின்றனர்.

பின்னர் தந்தை சொல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச்
செல்கிறாள் ஜென்னி. மரம் ஏறுவதற்கு முன்பு நெல்சனுக்கு
தண்ணீர் கொடுக்கிறாள். இருவர் கால்களிலும் செருப்பு இல்லை.

கரடுமுரடான பாதைகளில் அழுக்கு உடைகளோடு இருவரும்
நடந்து செல்வதைப் பார்ப்பவர்கள், மனம் உருகிப் போகிறார்கள்.
யாரோ ஒருவர் இந்தக் காட்சியை வீடியோவாக எடுத்து
இணையத்தில் வெளியிட, இன்று பிலிப்பைன்ஸ் முழுவதும் -----
ஜென்னியைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

சர்வதேச நிறுவனம் ஒன்று, நெல்சனையும் ஜென்னியையும்
சந்தித்தது. அவர்களுக்கு பாதுகாப்பான சூழலில் சிறப்பாக
வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதி
அளித்துள்ளது.
-
---------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள் Empty Re: தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள்

Post by Dr.S.Soundarapandian Sun Feb 04, 2018 9:16 pm

:வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள் Empty Re: தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள்

Post by Guest Sun Feb 04, 2018 9:46 pm

நன்றி ஐயா.



நன்றி- ABS-CBN News , 27 June 2016

After the video gained international attention the ABS-CBN Foundation visited Mr Pepe and Jenny in the Philippines. The foundation hopes to relocate the family to a safer environment .
வாழ்த்துக்கள்.ABS-CBN Foundation
avatar
Guest
Guest


Back to top Go down

தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள் Empty Re: தந்தைக்கு வழிகாட்டும் 5 வயது மகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!
» `60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள்
» 8 வயது மகளை முத்தமிட்ட தந்தைக்கு 15 ஆண்டு ஜெயில்
»  ஐதராபாத் நிஜாமின் கடைசி மகள் வயது மூப்பு காரணமாக காலமானார்.
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum