புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_m10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10 
37 Posts - 82%
heezulia
சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_m10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_m10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_m10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_m10சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 02, 2018 9:15 am

சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி Tamil_News_large_1950398
-

டர்பன் :
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில்
இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி
பெற்றது. கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 33வது சதம் விளாசி
அசத்தினார்.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட
ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல்
போட்டி, நேற்று டர்பனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க
அணி கேப்டன் டுபிளசி, பேட்டிங் தேர்வு செய்தார்.

ஜோகனஸ்பர்க் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ரகானேவுக்கு,
ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. தவிர, குல்தீப் யாதவ்,
சகால் என, இரு 'சுழல்' வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

குல்தீப் குதுாகலம்:

தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன் டி காக் ஜோடி
சுமாரான துவக்கம் தந்தது. பும்ரா 'வேகத்தில்' ஆம்லா, 16 ரன்னுக்கு
அவுட்டானார். இந்நிலையில் பந்தை சுழற்றிய சகால், குயின்டன் (34),
மார்க்ரம்மை (9) அவுட்டாக்கினார். தன் பங்கிற்கு பந்தை சுழற்றிய
குல்தீப், முதலில் டுமினி (12), அடுத்து, அபாயகரமான மில்லரை (7),
வெளியேற்றினார்.

மீண்டும் மிரட்டிய குல்தீப், இம்முறை கிறிஸ் மோரிசை (37),
போல்டாக்கி, குதுாகலம் அடைந்தார்.

டுபிளசி சதம்:

பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த டுபிளசி, ஒருநாள் அரங்கில்
9வது, இந்தியாவுக்கு எதிராக 2வது சதம் கடந்தார். இவர்,
120 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரபாடா (1) ரன் அவுட்டாக, தென்
ஆப்ரிக்க அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.

பெலுக்வாயோ (27), மார்கல் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் அதிகபட்சம் குல்தீப் யாதவ் 3, சகால் 2 விக்கெட்
வீழ்த்தினர்.
-
---------------------------------------------------




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 02, 2018 9:16 am


ரோகித் 'அவுட்'

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா,
ஷிகர் தவான் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது.
மார்கல் பந்தில் சிக்சர் அடித்த ரோகித், 20 ரன்கள் எடுத்தார்.
29 பந்தில் 35 ரன்கள் எடுத்து நம்பிக்கை தந்த தவான், வீணாக
ரன் அவுட்டானார்.

சூப்பர் ஜோடி:

பின் கேப்டன் கோஹ்லி, ரகானே இணைந்தனர்.
மோரிஸ் ஓவரில், கோஹ்லி மூன்று பவுண்டரி அடித்தார்.
சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத
ஏமாற்றத்தில் இருந்த ரகானே, கிடைத்த வாய்ப்பை சரியான
பயன்படுத்தினார்.

24 வது அரைசதம் அடித்த இவர், இம்ரான் தாகிர், மோரிஸ்
பந்துகளில், சிக்சர் அடித்தார்.

அசத்தல் சதம்:

இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த,
வெற்றி இலக்கை இந்திய அணி, ஜோராக நெருங்கியது.
பெலுக்வாயோ ஓவரில் இரு பவுண்டரி அடித்த கோஹ்லி,
ஒருநாள் அரங்கில் 33வது சதம் அடித்தார். மூன்றாவது
விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்த நிலையில், 79 ரன்கள்
எடுத்த ரகானே அவுட்டானார். அடுத்து கோஹ்லியும் (112)
கிளம்பினார்.

கடைசியில் வழக்கம் போல தோனி வந்து ஒரு பவுண்டரி
அடித்து, இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்திய அணி 45.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்தது.
தோனி (4), பாண்ட்யா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி
ஒருநாள் தொடரில் 1-0 என, முன்னிலை பெற்றது. இரு அணிகள்
மோதும், இரண்டாவது போட்டி, வரும் 4ம் தேதி, செஞ்சூரியனில்
நடக்கவுள்ளது.
-
-------------------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக