புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்! Poll_c10வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்! Poll_m10வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்! Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்! Poll_c10வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்! Poll_m10வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்! Poll_c10வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்! Poll_m10வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 01, 2018 4:01 pm

2018 - 19-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல்செய்தார்.

இந்த ஆட்சியின் கடைசி பொது பட்ஜெட் இது என்பதால்,
வர்த்தகர்கள் உட்பட அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு
எழுந்தது. சரியாக 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்,
கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக
அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு
வெகுவாக சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.
-
இதற்கிடையே இன்று தாக்கல்செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில்,
வருமான உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என அனைவரின்
எதிர்பார்ப்பும் இருந்தது.

அதற்கு மாறாக, வருமான உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்
படவில்லை என அருண் ஜெட்லி அறிவித்தார்.
அதன்படி 0 - 2.5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது.

2 - 5 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 5 சதவிகிதமும்,
5 - 10 லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவிகிதமும்,
ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30 சதவிகிதமும்
வரி வசூல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
இந்த நிலையில், வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்
என அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். வரி ஏய்ப்பு செய்வோரின்
எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

அதேவேளை, 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல்
செய்துள்ளனர். இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
ஆனால், இந்த கூடுதல் வருவாய் அரசுக்குப் போதுமானதாக இல்லை.

கடந்த 3 வருடங்களில், வருமான வரி உச்சவரம்பில் அரசு பல்வேறு
மாற்றங்களைச் செய்துள்ளது. எனவே, வருமான வரி உச்சவரம்பில்
மாற்றம் ஏதும் செய்யாமல் பழைய முறையே பின்பற்றப்படும்.
-
----------------------------------------
-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 01, 2018 7:40 pm

ஜனாதிபதிக்கு /உப ஜனாதிபதிக்கு சம்பள உயர்வு
உருப்படியாக சபைக்கு வராத /வந்து சும்மா இருக்கின்ற MP களுக்கு சம்பள உயர்வு.
மந்திரிகளுக்கு சம்பள உயர்வு.
கஷ்டப்பட்டு இதுவரை உழைத்து (அரசு ஓய்வு ஊதிய பணியாளர்கள் நீங்கலாக) பென்சன் வசதி அல்லாத
பாங்க்/போஸ்ட் ஆபீசில் பணத்தை டெபாசிட் அதன் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம்
மாத்திரம் முறையாக குறைத்துக்கொண்டு இருக்கிறது இந்த அரசு.
பேங்க் /அஞ்சல் அலுவலக வட்டியை நம்பியே வயதான முதியோர்கள் கோடிக்கணக்கில் இருப்பது
நிதி மந்திரி /பிரதமர் /நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு நினைவில் வராது.
நம்முடைய போறாத காலம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 9:05 pm

ayyasamy ram wrote:
இதற்கிடையே இன்று தாக்கல்செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில்,
வருமான உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என அனைவரின்
எதிர்பார்ப்பும் இருந்தது.

அதற்கு மாறாக, வருமான உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்
படவில்லை என அருண் ஜெட்லி அறிவித்தார்.
அதன்படி 0 - 2.5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது.
மேற்கோள் செய்த பதிவு: 1258482
இது பலருக்கும் ஏமாற்றம் தான் இதை உயர்த்தி இருக்க வேண்டும்
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக