புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
85 Posts - 77%
heezulia
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
250 Posts - 77%
heezulia
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் தத்துவம் Poll_c10கடவுள் தத்துவம் Poll_m10கடவுள் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் தத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 11:12 am

கடவுளைத்தவிர வேறொரு பொருள் இல்லாததால், வேறொரு பொருள் ஒன்று இருந்து அதை எடுத்து கடவுள் எல்லாவற்றையும் படைத்தான் என்பதில்லை. எல்லாமாகப் பரிணமித்திருப்பதே கடவுள்.

கடவுளாயுள்ள உலகதத்துவம்

எங்கும் பூரணமான இருட்டில் சூனியத்தில் ஒன்றுமில்லாது ஓர் அணுவாயிருந்த கடவுள் என்ற அனாதியாயுள்ள ஆதி, நான் என்ற துணிகரமாகி வியாபகத்தில் நினைப்பாகி வேகத்தில் சப்தமாகி, உருவத்தில் நெருப்பாகி என்றென்றைக்கும் குறைந்திடாப் பெருக்கம் கொண்ட அந்நெருப்பின் பொறிகளே அணுக்களாகி எங்கும் நிறைந்த இருட்டில் அவ்வணுக்களே வேகமாக பரவி அவ்வேகங்குறைந்ததும், ஆங்காங்கு அவ்வணுக்களின் இயல்பால் ஒன்றுசேர்ந்து அச்சேரக்கையால் சுழலுதல், விலகுதல், உருளுதல், புரளுதல் அடங்கிய இழுக்குஞ்சக்தியுள்ள நட்சத்திர கிரக பூமிகளாகி அணுக்களே அணுக்களுக்கு வாகனமும் உணவுமாகி, அதனால் உயிர்களின் வளர்தல், நகர்தல், நடை, ஓட்டம் யாவுமாகி தாவரம் மற்ற உருவங்கள் உட்பட ஊற்றுணர்ச்சியும், தோற்றமும் உள்ள சீவராசிகளாகி, மனிதர்களாகி சுவை, நோவு, இன்பம் இவைகளில் சூக்குமமாகி, அம்மனிதர்களின்; அனேக காரியங்களால் உள்ள தொழில் அனுபவகாரணத்தால் பேச்சாலும், நுண்ணறிவாலும், அறிவு உயர்வாகி அதனால் பக்தியோக ஆராச்சிகளாகி, முடிவில் தன்னைத்தான் அறிந்து, இவைகள்யாவும் தன்வேறுபாடுடைய பரிணாம வேகவிளைவாக இருப்பதை விளக்கமாக அறிந்துகொள்வதே ஞானமாகும். இதுவே பிரபஞ்சத் தத்துவம்.

எப்பொருளையும் எடுத்து ஆராய்ந்தீர்களானால், இருள், துணிவு, நினைவு, ஓசை, ஒளி, அணுக்கள் இவை யாவும் பிரிக்கமுடியாது ஒன்று சேர்ந்து இருப்பதை அறியலாம். இதை அறியாதபோது கடவுள் ஒருவன் தனியாக இருக்கின்றான் என்று தேடவும் சொல்லவும் வேண்டியதாக இருந்தது.

கடவுளின் பெரிய அம்சம் - 9

1. நான் என்ற துணிவு
2. நினைப்பு அல்லது வியாபகம்
3. வேகமாகிய நாதசப்தம்
4. நெருப்பு அல்லது ஜோதி
5. அணுக்களாகிய வெட்டவெளியான ஆகாயம்
6. நீராகிய தண்ணீர்
7. மண்ணாகியபூமி
8. காற்று
9. நெருப்பு

கடவுளின் சிறிய அம்சம் - 5


1. தாவரம்
2. நீர்வாழ்வன
3. ஊர்வன
4. பறப்பன
5. நடப்பன

உணர்ச்சி அம்சம் - 6


1. பரிசம்
2. சுவை
3. நாற்றம்
4. கேள்வி
5. பார்வை
6. யூகம்

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 14, 2009 5:29 pm

ஆஹா! அற்புதமான தகவல்!! இறைவன் மிகப் பெரியவன்!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக