ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!

3 posters

Go down

பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!  Empty பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 1 Feb 2018 - 12:45

கர்நாடகத்தில் தமிழ்ச்சங்கம் சார்பில் 9-ம் ஆண்டு திருவள்ளுவர் தினம் 28-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழா மற்றும் அதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழர்- கன்னடர் ஒற்றுமைப் பேரணி குறித்து ஆட்டோவில் சென்று பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!  AvMTtYYShScefw61ezig+

பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்டோவில் சென்று தமிழில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தார். இந்தப் பேரணி குறித்த அறிவிப்பை அறிவித்துக் கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த சிலர், 'தமிழில் ஏன் அறிவிப்பு செய்கிறார். இங்கே தமிழில் என்ன பேசுகிறாய், கன்னடத்தில் பேசுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்னொருவர் அறிவிப்பு செய்வதற்கு வாங்கிய அனுமதி சீட்டை காட்டுமாறு அதிகாரத் தொனியில் மிரட்டினார். அங்கிருந்த பெண்களும் அறிவிப்பு செய்தவரைப் பார்த்து கன்னடத்தில் பேசுமாறு கூறினர்.

பின்னர், ஆட்டோ சாவியை கைப்பற்றி அறிவிப்பு செய்தவரை முற்றுகையிட்டனர். இந்தச் சமயத்தில் அங்கே வந்த காவல்துறையினர் தமிழில் அறிவிப்பு செய்தவரின் அனுமதிச் சீட்டு எல்லாவற்றையும் வாங்கிச் சரி பார்த்தனர். முறையான அனுமதி இருக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து கன்னடத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தாமோதரன் கூறுகையில், ''இது போன்ற பிரச்னைகளை நாங்கள் அவ்வப்போது எதிர்கொண்டுதான் வருகிறோம். மொழிப்பற்று என்ற பெயரில் இத்தகைய செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். முன்னணி கன்னட அமைப்புகள் தமிழ் மொழிக்குரிய மரியாதையை கொடுக்கத் தவறுவதில்லை''' என்றார்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!  Empty Re: பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 1 Feb 2018 - 12:47




28ம் தேதி நடந்த பேரணியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா பெங்களூர் நகர மேயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சர்ச்சைக்குரிய இந்த வீடியோ தற்போது, இணையத்தில் வைரலாகிவருகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!  Empty Re: பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!

Post by ayyasamy ram Thu 1 Feb 2018 - 15:11

சோகம்
-

அனுசரித்துப் போக வேண்டிய சூழலில்தான் தமிழர்கள்
அங்கு வாழ்ந்து வருகின்றனர்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!  Empty Re: பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 1 Feb 2018 - 22:39

ayyasamy ram wrote:சோகம்
-

அனுசரித்துப் போக வேண்டிய சூழலில்தான் தமிழர்கள்
அங்கு வாழ்ந்து வருகின்றனர்...
மேற்கோள் செய்த பதிவு: 1258472
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!  Empty Re: பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!

Post by M.Jagadeesan Fri 2 Feb 2018 - 17:34

பாவம் ! அவர்களுக்குக் கன்னட மொழி , தமிழ்மொழி ஈன்றெடுத்த குழந்தை என்பது தெரியாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!  Empty Re: பெங்களூருவில் ஒலிபெருக்கியில் தமிழ் அறிவிப்பு செய்தவர் சந்தித்த வேதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூருவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவிப்பு
» பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன
» வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!
» தமிழ் உள்பட 13 மொழிகளில் நுழைவுத்தேர்வு: யுஜிசி அறிவிப்பு!
» கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum