ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு

Go down

பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு Empty பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 10:18 pm

பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு 7in5a1jJQ3GxZohrbIza+056a14da5290bba664b4b25bfaf2725a

வேலூர்: வேலூர் மற்றும் ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவை கண்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்துள்ளது.தமிழகத்தில் நடப்பு சீசனில் பருவ மழை தொடர்ந்து பெய்தது. இதன் மூலம் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பர் வரை உச்சத்தில் இருந்து நெல் மற்றும் அரிசி விலை சரிவு காண தொடங்கியது.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் பிரதான நெல், அரிசி சந்தையான ஆரணி சந்தையில் நெல் வரத்தும், அரிசி வரத்தும் அதிகரித்துள்ளது. இங்கு திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாரங்களில் இருந்து அரிசி ஆலைகளுக்கு அதிகளவில் நெல்வரத்து உள்ளது. இதன் மூலம் கடந்த மாதமே நெல், அரிசி விலை சரிவை கண்டது.
நேற்றைய நிலவரப்படி ஆரணி சந்தையில் 25 கிலோ எடை கொண்ட வெள்ளை பொன்னி புதியது ஒரு சிப்பம் ரூ.1,000 முதல் 1,100 வரையும், ஏடிடி 45 ரகம் புதியது ஒரு சிப்பம் ரூ.700 ஆகவும், பிபிடி புதியது ஒரு சிப்பம் ரூ.850 முதல் ரூ.950 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பழைய ரகம் வெள்ளை பொன்னி ரூ.1,300 முதல் ரூ.1,350 ஆகவும், ேசானா பச்சரிசி ரூ.1,250 முதல் ரூ.1,300 ஆகவும், பிபிடி ரூ.1,100 முதல் ரூ.1,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 75 கிலோ எடை கொண்ட வெள்ளை பொன்னி நெல் ஒரு மூட்டை ரூ.1,300 முதல் ரூ.1,600 ஆகவும், ஏடிடி45 நெல் ரூ.1,050 ஆகவும், பிபிடி ரூ.1,400 முதல் ரூ.1,500 ஆகவும் விற்பனை ஆகிறது.
ஆரணி சந்தையில் நிலவும் விலையே பெரும்பாலும் வேலூர் சந்தையிலும் காணப்பட்டது. அதன்படி, வேலூர் அரிசி மார்க்கெட்டில் ₹1,400 வரை விற்கப்பட்ட புதிய வெள்ளை பொன்னி 25 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,000 க்கும், டீலக்ஸ் பொன்னி ரூ.850 க்கும், ரூ.1,200 க்கு விற்ற பிபிடி 950க்கும் விற்கப்படுகிறது. ரூ.1,100 க்கு விற்ற கர்நாடக சோனா பச்சரிசி ரூ.950 க்கும், ரூ.1,100 க்கு விற்ற ஸ்டீம் அரிசி ரூ.1,100 க்கும், ₹800 க்கு விற்பனை செய்யப்பட்ட ஏடிடி 45 அரிசி ரூ.700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து ஆரணி நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஏ.எஸ்.கே.குமார் கூறும்போது, ‘ஆலைகளுக்கு நெல் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அரிசி விலையில் மேலும் சரிவு ஏற்படும்’ என்றார்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
» தங்கம் விலை இன்றும் பவுனுக்கு ரூ.448 குறைந்தது: 2 நாளில் ரூ.1000 சரிவு
» மலேசியாவில் பொன்னி அரிசி வர்த்தக குறியீட்டுக்கு கோர்ட் தடை
» ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?
» கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல் விலை குறைந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum