புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
6 Posts - 86%
mohamed nizamudeen
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
171 Posts - 76%
heezulia
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
10 Posts - 4%
prajai
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
1 Post - 0%
Guna.D
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_m10இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 10:30 pm

இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! FUFFWdRqSJCBWSbhak0w+dd7c987dc61dfe5a9643754de362b1c3

கோயில்களில் நடக்கும் அதிசயங்களைக் காண கண்கோடி வேண்டும். பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியன்று தான் அன்னாபிஷேகம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த சிவாலயத்தில் மட்டும் தினசரி பூஜையின் போது லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறுமாம். அப்படிப்பட்ட அதிசய கோயில் எங்குள்ளது என்று தெரியுமா?
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் என்ற பெயரிலும், தாயார் பார்வதி தேவியாகவும் இங்கு அனைவருக்கும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! BMP6JqIGQSWSIJL3Vyqu+fc18224a8fd69d6811f642b6b4132964

விஷத்தன்மையுடைய கேசியன் என்ற அசுரனை அழித்த காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை குறைக்கும் விதமாக இங்குள்ள இறைவனுக்கு தினமும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 10:33 pm

இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! OKbs6ayHTCmIfnl2J9GQ+394d209e83d8cf54eb74084db0d0ff65

மேலும், இங்குள்ள இறைவனுக்கு சுக்கு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய மூன்றும் கலந்த "சுகண்டித சர்க்கரை" என்னும் மருந்தையும் நைவேத்தியம் செய்கிறார்கள். சகல நோய்களையும் குணமாக்குபவராக நஞ்சுண்டேஸ்வரர் அருளுவதால் இவருக்கு 'ராஜ வைத்தியர்' என்ற சிறப்பு பெயரும் உண்டு. அம்பாள் பார்வதி இங்கு சிவனுக்கு இடப்புறம் தாட்சாயணியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.
[size=31]இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! F8s7InUSShm7jZ5Z1RLg+0bb5e567818cc273a1304a83b033a450
[/size]

இங்குள்ள சிவன் ஈசானிய (வடகிழக்கு) திசையைப் பார்த்திருப்பதாக ஐதீகம். எனவே, இவரது பார்வையில் படும்படியாக வடகிழக்காகச் சற்றே விலகியிருக்கிறது. மேலும், இந்தக் கோயிலில் உள்ள வீரபத்திரர், மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவர் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு வைத்திருக்கிறார். இங்குத் தாட்சாயணி இருப்பது விசேஷமான அமைப்பு. இவள் வலது கையில் தாமரை மொட்டு வைத்தபடி நின்றிருக்கிறாள். சுவாமிக்கு வலப்புறம் தட்சன் இருக்கிறார். இம்மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கின்றனர். திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம் அமைந்துள்ளது சிறப்பு.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 10:34 pm

இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்! IeRIHqFeQ020moTOO7lQ+813033d0b56310119e0aa0fac6714599

வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்குள்ள இறைவனுக்கு பஞ்சாமிருதம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். வெற்றிலை மற்றும் வில்வயிலையை மாலையாக சாத்துகிறார்கள், முக்கியமாக விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள இறைவனை வேண்டிக்கொள்ள அவர்கள் விரைவில் குணமடைவதாக கூறுகின்றனர்.

நன்றி
தினமணி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக