ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள்.

Go down

இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள். Empty இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 8:23 pm

இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள். KNxKsbOT3ix7uwqqWIRg+3954217c60972bd16f2895a2c1ba2c07

நினைத்துப் பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கிறது. 1910-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் நாற்பதாயிரம் புலிகள் இருந்ததாம்! ஆனால் ஆங்கிலேயர்கள் மற்றும் இந்திய மன்னர்களின் வேட்டைகளால் மளமளவென சரிந்ததாம் வேங்கைகளின் எண்ணிக்கை. மிக சரியாக அறுபது ஆண்டுகாலம் கழித்து நாட்டிலிருந்த மொத்த புலிகளின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்து எண்ணூறு தான்.
இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள். AYsyu1kCTka0gQkRqU0p+0e4ecf187d7aeb812fdcaa24d3312d50

இந்நிலையில் அதன் பிறகு புலிகளை காப்பாற்ற இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும், தற்போது புலிகள் கணக்கெடுப்பில் உருவாகியுள்ள நவீனங்களும் பற்றி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் பட்டியலிட்ட தகவல்களாவன...
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள். Empty Re: இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 8:25 pm

* 1970 களில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி 73-ல் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தினார்.
* புலிகளை பாதுகாப்பதன் மூலம் மற்ற உயிரினங்களையும் காத்து, ஆரோக்கியமான வன சுற்றுச்சூழலை ஏற்படுத்த முடியும்.
* ஆகவே இந்தியா முழுவதும் தற்போது 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன.
[size=31]இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள். F5vEZH7QiOlyLvE54BGg+f1838e4fc7483814ce6f61afc9cbf6f7
[/size]
* இதில் தமிழகத்தில் மட்டும் 4 காப்பகங்கள் உள்ளன.
* முன்பெல்லாம் புலிகள் கணக்கெடுப்பானது கால்தட அச்சுக்கள் மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் இதன் மூலம் சரியான வகையில் கணக்கிட முடிவதில்லை.
* இப்போதெல்லாம் அறிவியல்பூர்வமான புலிகள் கணக்கெடுப்பானது தானியங்கி கேமெராக்கள் மூலம் நடத்தப்படுகிறது.
* புலிகள் கணக்கெடுப்பானது 4 நிலைகளாக செயல்படுத்தப்படுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மட்டும் 50 பீட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பீட்டுக்கும் வனத்துறையை சேர்ந்த 3 பேர், தன்னார்வலர்கள் 3 பேர் என மொத்தம் ஆறு பேர் இணைந்து கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள். Empty Re: இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 8:27 pm

இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள். SJ9ACmndREu7l3jxzXCx+231124d1707352c0b6cfa16d56e3a8eb
ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு செல்போன் வழக்கப்படும். அதில் ஜி.பி.ஆர்.எஸ். செயலி வசதியுண்டு. இதை வைத்து வன விலங்குகளின் காலடி தடம், எச்சம், திரவ அடையாளம், ஆகியவை துல்லியமாக பதிவிட முடியும்.
...என பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.
வளரட்டும் புலிகளின் எண்ணிக்கை!

நன்றி

News Fast
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள். Empty Re: இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 5000 புலிகள் காடுகளில் உள்ள முகாம்களில் உள்ளனர்
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!
» வியக்க வைக்கும் நினைவாற்றல்: இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்த - 3 வயது குழந்தை
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum