புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுத்தாளர் கமலாதாஸ் பிறந்த நாளுக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்த கூகுள்
Page 1 of 1 •
-
மலையாள இலக்கியத்தில் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற
கமலாதாஸின் இலக்கிய பணியைப் பாராட்டி 13 நாடுகளில்
கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
மலையாள நவீன இலக்கியத்தில் தனது துணிச்சலான
எழுத்துக்கள் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட
கமலாதாஸ் கேரள மாநிலம் மலபார் மாவட்டத்தில் உள்ள
புனையூர்க்குளம் என்ற கிராமத்தில் 1934ல் மார்ச்சு 31ல் பிறந்தவர்.
இவரது இயற்பெயர் கமலா சுரயா.
இவரது தந்தை வி.எம்.நாயர் கல்கத்தாவில் பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி
பின்னர் கேரளாவில் மாத்ரூபூமி பத்திரிகையை நிறுவியவர்.
இவரது குடும்பத்தினர் பலரும் ஆங்கிலம், மலையாளம்
போன்றவற்றில் புலமையும் இலக்கிய பின்புலமும் பெற்றிருந்ததால்
மாதவிக்குட்டிக்கு இயல்பாகவே எழுதுவதில் ஆர்வம் பிறந்தது.
மாதவிக்குட்டி என்ற புனைப்பெயரில் நாவல், சிறுகதைகள்,
பத்தி எழுத்துக்கள் என எழுத ஆரம்பித்தார். அவற்றில்
முக்கியமானது இவரது 'என் கதை' எனும்சுயசரிதை நூலாகும்.
இவரது இலக்கியப் பணிகளை பாராட்டி கேரளாவில் உள்ள
கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் இவருககு டாக்டர் பட்டம்
வழங்கி கவுரவித்தது.
இது தவிர, கேரளாவின் வயலார் விருது, எழுத்தச்சன் விருது
ஆகியவைகளையும் பெற்றிருக்கிறார். ஆங்கிலத்திலும்
புலமை பெற்றிருந்த கமலாதாஸின் ஆங்கிலக்கவிதைகளுக்காக
இந்திய அரசு சாகித்ய அகாடெமி விருதும் கொடுத்து கவுரவித்தது.
சொன்னார்கள் அவர்கள்
சாரியை அணிந்து கொள்.
பெண்ணாக ஒழுங்காக இரு.
மனைவியாக இருந்து கொள்.
தையல் வேலையைக்கற்றுக்கொள்.
சமைத்துப்போடு.
எப்போதும் வீட்டு வேலையாட்களை
அதட்டிக்கொண்டிரு
இதற்குள் உன்னைப்பொருத்திக்கொள்
எமது சன்னல்கள் வழியாகப் பார்க்காதே’’
போன்ற கவிதைகளில் தனது பெண்ணிய நிலைப்பாட்டை கமலாதாஸ்
பறைசாற்றினார். எழுத்தாளராக மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும்
எழுத்தைப் போலவே வாழ்ந்த கமலாதாஸ் தனது 75வயது வயதில்,
மே 31, 2009 அன்று காலமானார்.
-
--------------------------------------
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1258497ayyasamy ram wrote:
மலையாள இலக்கியத்தில் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற
கமலாதாஸின் இலக்கிய பணியைப் பாராட்டி 13 நாடுகளில்
கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
போன்ற கவிதைகளில் தனது பெண்ணிய நிலைப்பாட்டை கமலாதாஸ்
பறைசாற்றினார். எழுத்தாளராக மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும்
எழுத்தைப் போலவே வாழ்ந்த கமலாதாஸ் தனது 75வயது வயதில்,
மே 31, 2009 அன்று காலமானார்.
அருமையான தகவல் ,இவர்கள் பற்றி எனக்கு எதும் தெரியாதிருந்தேன்
தாங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்
நன்றி
ஐயா.
Similar topics
» சிவாஜி கணேசனுக்கு பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள்
» தந்தையர் தின சிறப்பு: கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள டூடுல்
» டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினம்: டூடுல் போட்டு கௌரவித்த கூகுள்
» உலக அன்னையர் தின ”கூகுள் டூடுல்”
» விக்ரம்சாராபாய் நூற்றாண்டு விழாவுக்கு கூகுள் டூடுல் கவுரவம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1