புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் பலவிதம்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மிரட்டும் எரிமலை
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள மேயான் எரிமலை பல ஆண்டாக உயிர்ப்புடன் இருந்து வருகிறது. 2640 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை அவ்வப்போது வெடித்து பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. தற்போது மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 40,000 கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். இது விரைவில் வெடிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். அருகிலுள்ள கிராமங்களில் இருள் சூழ்ந்துள்ளது.
நன்றி
தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கட்டுமானத்தில் சாதிக்கும் சீனா
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 106 மாடிகள் கொண்ட உலகின் உயரமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை சீன நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 3 நாளுக்கு ஒரு தளம் என்ற விகிதத்தில் கட்டுமானப் பணி மிக விரைவாக நடந்து வருகிறது. அதோடு உலகின் மிக உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 492 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இக்கட்டிடம், தற்போது உலகின் மிக உயரிய கட்டிடமான மலேசியாவின் டிவின் டவர் கட்டிடத்தை விட 40 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும். இந்தாண்டு இறுதியில் இக்கட்டிடப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டிடத்திற்கு சிக்னேச்சர் டவர் என பெயரிடப்பட்டுள்ளது. கட்டுமானத்தை பொறுத்த வரையில் சீனா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் புதிதாக அமைக்கப்படும், நன்லாங் ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணியை 1,500 தொழிலாளர்கள் சேர்ந்து வெறும் 9 மணி நேரத்தில் முடித்துள்ளனர். தண்டவாளம் மட்டுமின்றி, சிக்னல்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஒட்டக அழகு போட்டியில் மோசடி
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒட்டக போட்டி ஒரு மாத காலம் நடந்து வருகிறது. இதில் ஒட்டக அழகு போட்டியில் பங்கேற்க வந்த 12 ஒட்டகங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. காரணம், அதன் உதடுகளில் அழகு சாதன பொருளை பயன்படுத்தி முடிகளை அகற்றியிருக்கிறார்களாம். இந்த ஒட்டக போட்டியின் மொத்த பரிசுத்தொகை சுமார் ₹300 கோடி. பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். அதிகப்படியான பரிசுத்தொகைக்காக சிலர் விதிமுறை மீறி செயல்படுவது வழக்கமானது என கூறப்படுகிறது.

ஏரியை சாலை என காட்டிய ஜிபிஎஸ்
தொழில்நுட்பங்கள் எப்போதுமே நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்காது என்பதற்கு உதாரணமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. பர்லிங்டன் நகரில் காரில் சென்ற 3 பேர் ஜிபிஎஸ் கருவி காட்டிய வழியில் பயணம் செய்துள்ளனர். திடீரென கார் சென்ற சாலை வழுக்க ஆரம்பித்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போதுதான் கார் சென்றது, பனியால் உறைந்த ஏரி என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரிந்தது. உடனடியாக காரிலிருந்து வெளியேறி ஓடினர். சிறிது நேரத்தில் பனி கட்டிகள் உடைந்து கார் ஏரி நீரில் மூழ்க ஆரம்பித்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ஜிபிஎஸ் கருவி எப்படி தவறான பாதை காட்டியது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உயிரற்ற ஜடப்பொருள் என்பது தெரியவைத்துவிட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1258347சிவனாசான் wrote:உயிரற்ற ஜடப்பொருள் என்பது தெரியவைத்துவிட்டது.
நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1258436ayyasamy ram wrote:
-
ஜிபிஎஸ் கருவியை முழுக்க நம்பினால் விபத்துதான்...!!
மனிதனுக்கு முன் மனிதனால் உருவகப்படுத்திய அனைத்தும்
ஒரு நாள் தோற்றுப்போகும். இது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.
நன்றி
ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1