ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம்-சென்னைக்கு விரைவில் விமான சேவை : பிப்ரவரியில் கனவு நனவாக வாய்ப்பு

Go down

சேலம்-சென்னைக்கு விரைவில் விமான சேவை : பிப்ரவரியில் கனவு நனவாக வாய்ப்பு Empty சேலம்-சென்னைக்கு விரைவில் விமான சேவை : பிப்ரவரியில் கனவு நனவாக வாய்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 8:47 pm

சேலம்-சென்னைக்கு விரைவில் விமான சேவை : பிப்ரவரியில் கனவு நனவாக வாய்ப்பு PGpo4C8zQVGgjJEuNEjo+Dkn_Daily_News_2018_2417217493058
சேலம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் நிரந்தர விமான சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில், கடந்த 1993ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு ரன்வே 6 ஆயிரம் அடி தூரம் மட்டுமே உள்ளதால், சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயங்கும் சூழல் உள்ளது. இதனிடையே, சேலத்தில் இருந்து 2 முறை தனியார் நிறுவனங்கள் மூலம், சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால், ஒரு சில மாதங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில், மத்திய அரசு உதான் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம், விமான சேவைகளில் ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு 80 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் ஏற்று கொள்ள வழி வகை செய்யப்பட்டது.

அதன்படி, ஒடிஷா நிறுவனத்திற்கு சென்னையில் இருந்து நெய்வேலிக்கும், சேலத்தில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கும், விமான சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிரந்தர விமான சேவை தொடங்கினால் ஜவுளி வியாபாரம், சிறு, குறுந்தொழில்கள் மேம்படும். மாணவர்களின் நீண்டநாள் கனவான சேலம் தொழில் நுட்பபூங்காவில் கிளைகள் தொடங்க பிரசித்தி பெற்ற கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்பட அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பெரும்பாலான விமான நிலையங்களில், கடந்த செப்டம்பர் மாதத்தில் விமான சேவை தொடங்கியது. ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும், சேலத்தில் இருந்து இதுவரை விமான சேவை தொடங்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘உதான் திட்டத்தில் அனுமதி பெற்ற தனியார் நிறுவனம், சேலத்தில் விமான சேவையை தொடங்க தயாராக உள்ளது. விமான சேவை தொடக்க விழாவுக்கான மாநில அரசின் அனுமதி உள்ளிட்ட சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது,’ என்றனர். இதனிடையே, விமான நிலையத்தில் அனைத்து பணிகளும் முடிந்து உள்ளதால், விமான சேவை பிப்ரவரி மாத இறுதிக்குள் தொடங்கும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, விமான சேவையை தொடங்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» சேலம் வழியாக பெங்களூரு, சென்னைக்கு விமான சேவை
» சேலம் - சென்னைக்கு 1499 ரூபாய்க்கு விமான சேவை : தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
» ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை
» ஜூன் முதல் வாரத்தில் விமான சேவை தொடங்க வாய்ப்பு- 10 நாட்களுக்கு முன்னர் முன்பதிவுக்கு அனுமதி
» பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum